விஜய் டிவி தூக்கி எறிந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த ஜீ தமிழ்.! ஆனால் அந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியாது என விலகிய பிரபல நடிகை..

saranya-durady

தமிழ் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி இருக்கும் ஏராளமான நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் …

Read more

விஜய் டிவியில் இருந்தால் வேலைக்கு ஆகாது என ஜீ தமிழுக்கு தாவிய பிரபல நடிகை.!

saranya

தமிழ் சின்னத்திரை நடிகைகளுக்கு பெரிய பிரபலம் கிடைத்து வரும் நிலையில் இதன் மூலம் பிரபலமான அனைத்து நடிகைகளும் தொடர்ந்து அடுத்தடுத்த …

Read more

துவண்டு நின்ற சீரியல் நடிகைக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி.!

vijay tv

கொரோனா தொற்று காரணமாக சீரியல்கள் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக சில நாட்கள் கழித்து மீண்டும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த …

Read more

மொரட்டு சிங்கள் ரசிகர்களை சீண்டி பார்த்த சீரியல் நடிகை சரண்யா – புகைப்படத்தை பார்த்து வச்சி செய்த ரசிகர்கள்.

saranya

டாப் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். அந்த வகையில் …

Read more

கொரோனா நோயாளிகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உணவு வழங்கிய டிவி நடிகை சரண்யா.!

saranya duraty 1

தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் பரவி வருவதால் அனைத்து மக்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் …

Read more

கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சி உடையில் வலம் வரும் சரண்யா துராடி.! வைரல் புகைப்படம் இதோ.

மீடியோ உலகில் இருக்கும் ஆர்வத்தின் காரணத்தினாலேயே காலேஜ் படிக்கும் இதே மீடியா பக்கம் சென்று தனது திறமையை வளர்த்துக் கொள்ள …

Read more

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகையின் புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

vijay tv

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை …

Read more

கல்யாணம் பண்ணுனா உங்கள தான் பண்ணனும்.!! சரண்யாவின் பதிலால் கிறுகிறுத்து போன ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ.

saranya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா துராடி. இதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்து வந்தார்.

பிறகு தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பு ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் தொடர்ந்து லைவ் சேட்டில் கலந்துரையாடி வருகிறார்.அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களை மேரேஜ் செய்து கொள்ளலாமா என்று ப்ரபோஸ் செய்துள்ளார்.

எனவே அதனை கலாய்க்க மிதமாக ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.