Shama Sikander

சிங்கத்துக்கு பால் கொடுத்த பிரபல நடிகை..! ஆத்தாடி இவ்வளவு தைரியம் ஆகாதும்மா..!

shama snganthar pet animal: பொதுவாக நடிகைகளுக்கு செல்லப்பிராணியாக இருந்து வருவது நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் தான். இவ்வாறு அவர்களுடைய செல்லப் பிராணிகளுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் இவர்களுக்கு மாற்றாக பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் சிங்கக்குட்டிக்கு பால் கொடுத்து வளர்க்கும் அறியா காட்சியானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது..

இவர் வேறு யாரும் கிடையாது பிரபல பாலிவுட் நடிகை ஷாமா சிக்கந்தர். இவர் முதன்முதலாக சின்னத்திரையில் மிக பிரம்மாண்டமான நடிகையாக வலம் வந்து அதன் பிறகு படிப்படியாக சினிமாவில் நுழைந்தவர்.

தற்சமயம் பாலிவுட்டில் மிகப்பெரிய கிளாமர் குயினாக வலம் வரும் நமது அம்மணி  ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்களே மிரண்டு போய் உள்ளார்கள்.

ஏனெனில் சிங்கத்தை பார்த்து பயப்படாதே மிருகமே கிடையாது இந்நிலையில் ஒரு பிரபல நடிகையாக இருந்துகொண்டு சிங்கத்திற்கு பால் ஊட்டி கொஞ்சி விளையாடும் அந்த அரியா காட்சி ஆனது சிலிர்க்க வைத்துவிட்டது.

https://youtu.be/CzmDUMElmpc