காடு பக்திக்கும் படி நடுக்காட்டில் அட்டகாசம் செய்யும் ஷாலு ஷம்மு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.இத்திரைப்படம் முழுவதும் காமெடி நிறைந்த திரைப்படமாக அமைந்ததால் இத்திரைப்படத்தில் நடித்திருந்த அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இருந்தது.

அந்த வகையில் இத்திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர் தான் ஷாலு ஷம்மு. இத்திரைப் டத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்த ஸ்ரீதேவிக்கு தோழியாக நடித்து பிரபலமடைந்தார்.இதற்கு முன்பும் சில திரைப்படங்களில் நடித்து உள்ளார் ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இவ்வாறு இத்திரைப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தாலும் ஒரு பேட்டியில் ஷாலு ஷம்மு இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தனக்கு காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைப்பதாக கூறிய புலம்பி இருந்தவர்.  வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்மு கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து சோஷியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார்.

அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியின் உச்சத்தில் இருந்து வரும் இவர் சிலுக்கு சுமிதா போன்ற முன்னணி கவர்ச்சி நடிகைகளை ஓவர்டேக் செய்து உள்ளார். தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது அடர்ந்த காட்டுக்குள் சென்று அட்டகாசம் செய்து வருகிறார்.  அங்கே எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ஆண் நபருடன் பார்ட்டியில் ஆடுவதுபோல் ஆடிய ஷாலு ஷம்மு.! வைரலாகும் வீடியோ

பல நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் தனது கவர்ச்சியின் மூலம் இணையதளத்தை அலறவிட்டு வருபவர் நடிகை ஷாலு ஷம்மு. இவரை பல ரசிகர்கள் திட்டி வந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் இவருக்கு நல்ல ஆதரவை தந்து வருகிறார்கள்.

இவர் சிவகார்த்திகேயன், சரத்குமார், சூரி,ஸ்ரீ திவ்யா போன்ற முன்னணி நடிகர் நடிகைகளின் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமாகி பிரபலமடைந்தார்.

இத்திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் காமெடி நடிகையாக தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு பேட்டியில் கூட இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்குப் பிறகு எனக்கு காமெடி நடிகையாக மட்டும்தான் அடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று புலம்பி இருந்தார்.

எனவே தற்பொழுது இவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக நடனமாடி உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாலு ஷாம்முவை திட்டி வருகிறார்கள். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக இந்த அளவிற்கு பண்ண கூடாது என்று அட்வைஸ் பண்ணி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

https://youtu.be/WhesJo2gVCA

 

Exit mobile version