மயங்கி கிடந்தேன் அப்பகூட ஒரு டான்சர் அந்த இடத்தில் கைவைத்து அழுத்தினார்.! சக கிடக்கிற நிலைமையிலும் இப்படி நடந்தது உண்மையை உடைத்த நடிகை.!
Interview with serial actress Sandhya Jagarlamudi: சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பாதுகாப்பு என்பது குறைவாகவே தான் உள்ளது பலரும் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் சினிமாவில் வளர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ஒரு நடிகை படப்பிடிப்பில் நடந்த விபத்தால் மயங்கி கிடந்ததாகவும் அப்பொழுது ஒருவர் தனது உடலில் வைக்க கூடாத இடத்தில் கை வைத்ததாகவும் பேட்டியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா ஜெகர்லமுடி செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரை … Read more