வயசானாலும் பரவாயில்லை வசதியா இருக்காங்களே என திருமணம் செய்து கொண்ட 5 தமிழ் நடிகைகள்…

tamil actress

Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகைகள் தங்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்தால் உடனே திருமணம் செய்துக் கொள்வது கிடையாது …

Read more

தனது மகளின் இரண்டாவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ஆர்யா மற்றும் சாயிஷா.! வெளியானது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ.

sayyeshaa

Sayyeshaa : நடிகை சாய்ஷா தனக்கு இரண்டு வயதாக இருக்கும் பொழுது தனக்கு வாங்கிய பிறந்தநாள் கிப்டை தற்பொழுது சாயிஷாவின் …

Read more

அழகில் சாயிஷாவையே ஓரங்கட்டிய ஆர்யாவின் மகள்.! வைரலாகும் வீடியோ

arya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது தன்னுடைய மனைவி குழந்தையுடன் வெக்கேஷனுக்காக துபாய் சென்றுள்ளார் அங்கு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சாயிஷா சோசியல் மீடியாவில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கஜினி திரைப்படத்தில் ஒன்றாக நடித்து வந்த ஆர்யா சாயிஷா இருவரும் இந்த படத்தின் மூலம் காதலிக்க தொடங்கிய நிலையில் பிறகு ஆரியா தனது காதலை வெளிப்படுத்த இருவரும் தங்களது பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சாயிஷா நடனத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவர் எனவே பல வகையான நடனங்களை ஆடுவார்.

அப்படிதான் கர்ப்பமாக இருக்கும் பொழுது கூட சாய்ஷா தொடர்ந்து நடனம் ஆடும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இவ்வாறு திருமணத்திற்கு பிறகு சாய்ஷா திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் ஆனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் திருமணமான பிறகு ஹாட் போட்டோ ஷூட், வீடியோக்கள் நடனமாடும் வீடியோக்கள், ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சாயிஷா தனது மகளையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் தனது மகளுடன் இருக்கும் போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் துபாய் சென்று இருக்கும் நிலையில் அங்கு இருக்கும் பார்க்குக்கு ஆர்யா மற்றும் தனது மகளுடன் சென்றுள்ளார்.

அங்கு க்யூட்டாக சாயிஷா ஊட்டி விட குழந்தை சாப்பிடுகிறது அதனை ஆர்யா மகிழ்ச்சியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை சாய்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அதற்குள்ள ஆர்யாவின் மகள் இப்படி வளர்ந்து விட்டாரே என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

சாயிஷாவின் அப்பா பிரபல நடிகரா? ஆனால் விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலம்..

sayeesha 1

நடிகை சாய்ஷாவின் அப்பா பிரபல முன்னணி நடிகர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. …

Read more

‘பத்து தல’ படத்தில் ஐட்டம் நடனம் ஆடியதற்காக விமர்சனம் செய்த ரசிகர்கள்.! அதற்கு சாயிஷா கூறியுள்ள பதில்..

sayyishaa

நடிகை சாய்ஷா திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் ஐட்டம் பாடலில் நடனமாடி இருக்கும் நிலையில் இது குறித்து பலரும் விமர்சனம் …

Read more

காற்று கூட புக முடியாத அளவிற்கு மிக இறுக்கமான உடையில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் சாயிஷா.!

saayeesha

தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாயிஷா. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டான வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக்குடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும்  ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அந்தவகையில் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் திரைப்படம் நடிக்கும்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.

சாயிஷா திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைந்து சமீபத்தில் டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்சா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ்  ஆடும் வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் சாயிஷா மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  இது ஒருபுறமிருக்க முன்பைவிட சாயிஷா கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது டைட்டான ஜிம் உடையில் வொர்க் அவுட் செய்யும்  வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பட்டாசு கடையில் தனது மனைவியின் போஸ்டர்.! அதை பார்த்து நடிகர் ஆர்யா செய்த காரியம்…

Arya sayeesha

2005 ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா, அதனைத் தொடர்ந்து …

Read more

ஆர்யா உடன் குத்து சண்டை போடா தயாராகும் அவரது மனைவி.! கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்.

arya and sayesha

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்கள் பின்னாட்களில் சூப்பர் ஹீரோவாக மாறுவது உண்டு. அப்படியே தமிழ் திரை உலகில் …

Read more

நடுக்கடலில் கப்பலில் என்ன மச்சான் சொல்லு புள்ள பாடலுக்கு ஆர்யா முன்பு அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட சாயிஷா.! வைரலாகும் வீடியோ…

sayyesha-tamil360newz

மணிரத்தினம் இயக்கத்தில் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா, இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு …

Read more

சாயிஷாவின் புகுந்த வீடு எப்படி இருக்கிறது பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

arya and sayyeshaa

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் ஆனால் கலைஞர் தனது திறமையை …

Read more

திருமணத்திற்கு பிறகும் இறுக்கமான உடையில் தலுக்கு முலுக்குன்னு ஆட்டம் போட்ட சாயீஷா.! வீடியோ உள்ளே.

sayyeshaa

சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் அதே சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு வந்தவர்கள் வெகு சிலரே அந்த வகையில் தற்பொழுது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்து வருகின்றனர் ஆர்யாவும் அவரது மனைவி சாயீஷாவும்.

இவர்கள் இருவரும் சினிமா துறையில் தற்போது முன்னணி பிரபலங்கள் ஆக இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக ஆயிஷா ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுதி அதன் மூலம் அடுத்தடுத்து வாய்ப்பினை பெற்றார்.

அத்தகைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதிலும் குறிப்பாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமடையத் தொடங்கினார்.படங்களில் நடித்து வந்து கொண்டிருந்த சாயீஷா காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது டெடி என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.

இப்படத்தை அவர்களிருவரும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல் இருந்து வருகிறது மேலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ள அவர்கள் இருவரும் பொழுதை கழிக்க அவ்வபொழுது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சாயீஷா அவர்கள் சமீபகாலமாக வைராலான பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

ரவுடி பேபி ஆயிஷாவா இப்படி கும்முன்னு இருக்குறது.! வைரலாகும் புகைப்படம்.

ayesha

தற்போது சின்னத்திரையில் பிரபல இளம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆயிஷா ஆவார். இவர் தற்பொழுது  ஜீ …

Read more