ரம்யா பாண்டியன், லாஸ்லியாவை தொடர்ந்து இடுப்பைக் காட்டி போட்டோ ஷூட் நடத்திய சூது கவ்வும் பட நடிகை..

sanchita shetty 1

Actress Sanchita Shetty New Look photo: சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் தங்களது ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி தனது இடுப்பழகை காட்டி போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த சஞ்சிதா ஷெட்டி கன்னடத்தில் வெளியான முங்காரு மலே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஏராளமான … Read more

கோவாவில் பறந்து பறந்து காத்து வாங்கும் சஞ்சிதா ஷெட்டி.! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ.!

sanchana-shetty

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் முதன்முதலாக கன்னட திரைப்படத்தில்  மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் முதன்முதலாக திலாலங்கடி என்ற திரைப்படத்தின் மூலம் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தமிழில் இவருக்கு சூது கவ்வும் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி கொடுத்தது.. அதுமட்டுமில்லாமல் தமிழில் என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஏண்டா தலையில எண்ண வைக்கல, ஜானி ஆகிய திரைப்படங்களில் … Read more