காட்டுன கவர்ச்சி வீண் போகல.. குவியும் பட வாய்ப்புகள்.! பாலிவுட்டுக்கு செல்ல இருக்கும் சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal: தனது இன்ஸ்டாகிராமில் படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் எந்த அளவிற்கு திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறாரோ அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாக்ஷி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் இதன் பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் … Read more