அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்ன எஸ் ஜே சூர்யா.. இரண்டு படத்தை முடித்த பிரபல நடிகை..

S. J. Suryah

S. J. Suryah: இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் மிரட்டி வருபவர் தான் எஸ்.ஜே சூர்யா. …

Read more

முன்னணி நடிகர்கள் அசிங்கப்படுத்தியதால் தன் கதைகள் தானே நடித்த 4 இயக்குனர்கள்.! அஜித் நிராகரித்ததால் எஸ்.ஜே சூர்யாவுக்கு கிடைத்த வாழ்வு..

tamil directors

Tamil Directors: சினிமாவில் நடிக்க விரும்பும் பிரபலங்கள் எப்படி இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அழைக்கிறார்களோ அதே போல் இயக்குனர்களும் முன்னணி …

Read more

வருத்தத்தில் இருந்த விஜய்.. வாய்ப்பு கொடுத்த எஸ்.ஜே சூர்யா.!

actor vijay

Actor Vijay: தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சமீப காலங்களாக இவருடைய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் …

Read more

இந்த தீவாளிக்கு ஜிகர்தண்டா இனிப்பா ஜில்லுன்னு இருந்துச்சா…? வைரலாகும் முழு விமர்சனம்.!

jigarthanda 2 full review

jigarthanda 2 full review : தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு ரசிகர்களின் …

Read more

ஜிகர்தண்டா முதல் ஆளாக இறங்கி விமர்சனம் செய்த தனுஷ்.! பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!

jigarthanda 2 review

Jigarthanda DoubleX : எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் …

Read more

ஏம்பா நீங்க எல்லாம் கார் வாங்கும் போது நான் வாங்க மாட்டேனா.. மார்க் ஆண்டனி படக் குழு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுத்த பரிசு..

Mark Antony Director: சமீப காலங்களாக திரைப்படங்கள் எதிர்பார்த்ததைவிட பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டால் அந்த படத்தின் இயக்குனர், நடிகர், …

Read more

நடிகர் விஷால் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா.! வைரலாகும் புகைப்படம்..

vishal

Actor Vishal: தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஷாலி அம்மாவை பெரிதாக யாராலும் பார்த்திருக்க முடியாது. …

Read more

லிப் லாக், ரொமான்ஸில் கலக்கும் ப்ரியா பவானி சங்கர்.! சைக்கோ திரில்லராக நடித்திருக்கும் எஸ்ஜே சூர்யா.. பொம்மை படத்தின் டிரைலர் இதோ

pommai

இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து வித்யாசமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் பொம்மை திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் சற்று முன்பு வெறியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ட்ரெய்லரில் நம்ம எல்லாருக்கும் ஒரு கற்பனை உலகம் இருக்கும் அதில் நாம் நினைத்த மாதிரி வாழ்ந்து கொண்டிருப்போம் என்ன நமக்கு அதோட லிமிட் தெரியும் ஆனால் ராஜுவுக்கு அது தெரியவில்லை ஆனால் அந்த கோட்டை தாண்டி விட்டான் என்ற வசனத்துடன் இடம்பெற்றுள்ளது.

பொம்மைகளின் மீது அதிக ஆசை வர அந்த பொம்மைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் ஆவேசமாகி விடுகிறார் அதன் விளைவு என்ன? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை வைத்து படம் உருவாகி இருக்கிறது. இவ்வாறு பொம்மைகள் மீது மிகவும் ஆசைவுடன் இருந்து வரும் எஸ்.ஜே சூர்யா ப்ரியா பவானி சங்கரை காதலித்து வரும் நிலையில் பிரியா பவானி சங்கர் வேலை பார்க்கும் இடத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் தவறான முறையில் அணுகி வரும் நிலையில் இதனால் கோபமடைந்த பிரியா பவானி சங்கர் தனக்கு நடந்த அனைத்தையும் எஸ் ஜே சூர்யாவிடம் கூறி அழுகிறார். இதனை அடுத்து சைக்கோ போல் நடித்திருக்கும் எஸ்.ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் முதன்முறையாக கிஸ் சீனிலும் நடித்திருக்கிறார். இதோ அந்த ட்ரைலர்..

அந்த கிளாமர் நடிகை தான் வேண்டும்.. திருமணத்திற்கு அடிப்போட்ட எஸ்.ஜே சூர்யா.?

s.j. surya

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் எஸ் ஜே சூர்யா முதலில் இவர் இயக்குனராக திரையுலகில் காலடி …

Read more

திடீரென சம்பளத்தை உயர்த்திய 5 நட்சத்திர நடிகர்கள் – லிஸ்ட்டில் இருக்கும் வடிவேலு..!

simbu

உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் ஒரு படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துகின்றனர் ஆனால் அவர்களையும் …

Read more

மார்க் ஆண்டனி படத்தில் மிரட்டும் எஸ். ஜே. சூர்யா – வெளிவந்த புதிய போஸ்டர்..!

mark-antony

அண்மைக்காலமாக சினிமா உலகில் இருக்கும் ஹீரோக்கள் பலரும் வில்லன் ரோல்களில் நடித்து மிரட்டுகின்றனர் அந்த வகையில் விஜய் சேதுபதி ஹீரோ …

Read more