சிவகார்த்திகேயன் முதல் சதா வரை இன்று பிறந்தநாள் கொண்டாடும் 6 சினிமா பிரபலங்கள்..

Actress Sivakarthikeyan

Actress Sivakarthikeyan: விஜய் டிவியின் மூலம் அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்  …

Read more

2023 Tamil Movies: 254 படங்கள் வெளியானது.. ஆனால் 9% மட்டுமே லாபம்.! மாஸ் காட்டிய 5 நடிகர்கள்

2023 tamil movies list

Tamil Movies List 2023: 2023ஆம் ஆண்டான இந்த ஆண்டு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியானது அப்படி …

Read more

2023-ல் ஹீரோவாக ஜொலித்த மூன்று பிக் பாஸ் பிரபலங்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக மாறிய கவின்

BIGG BOSS

Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் நிறைவடைந்து 7வது சீசன் மிகவும் …

Read more

பிக் பாஸ் சீசன் 4 நடிகர் நடித்துள்ள திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரசிகர்கள் கொண்டாட்டம்.

bigg boss 4

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நடிகர்,நடிகைகள் பிரபலமடைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். …

Read more

தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கோலாகலமாக நடத்திய ரியோ ராஜ்..!! யார் யார் கலந்து கொண்டுள்ளார்கள் பார்த்தீர்களா!!

விஜய் டிவியில் அடையாளம் தெரியாத பலரையும் தன் தொலைக்காட்சியில் பணி புரிய வைத்து அவர்களை வெள்ளித்திரையில் ஒரு ஆள் ஆக்கிவிடுவதை …

Read more

கமலிடம் சொன்னதை செய்து காட்டிய பிக்பாஸ் ரியோராஜ்.. வைரலாகும் வீடியோ.

rio raj

விஜய் டிவியில் தொலைக்காட்சி யில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு வருகிறது பிக்பாஸ்.

அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் 16 கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று டைட்டில் பட்டத்தை வென்றார்.

இவரை தொடர்ந்து பாலாஜி இரண்டாவது இடம், மூன்றாவதாக ரியோ ராஜ் இடம் பிடித்தார்.

வெளியில் வந்த பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி தற்போது பயணிக்கின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த ரியோ கமலிடம் சொன்னதுபோல காட்டிற்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் கமல் நீங்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு எங்கு செல்வீர்கள் என கேட்டார். அதற்கு  தனக்கு பிடித்த பதிலைக் கூறினார்கள் அதில் ரியோ நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் காட்டிற்கு செல்வேன் என கூறினார் அதற்கு ஏற்றார் போல சில பொருள்களை கமலஹாசன் வழங்கினார்.

தற்பொழுது தனது குடும்பத்துடன் காரில் சென்று போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

பல பிரபலங்களின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய விஜய் தொலைக்காட்சி.! அட நாசமா போனவங்க இத்தனை பேரா.! இதோ முழு லிஸ்ட்

vijay-tv-famous

தொலைக்கட்சிகளுக்கு இடையே டி ஆர் பி யில் மாபெரும் போட்டி நடைபெற்று வருகிறது அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதனால் …

Read more

சூடுபிடிக்கும் பிக்பாஸ் இந்த சீசன் வனிதா இவங்கதான்ணு சொன்ன போட்டியாளர்!! எப்படி சொல்லுலாம்னு டார்சர் பண்ணும் அனிதா சம்பத்!!

anitha-sampath1

one among the biggboss contestant said this season anitha sampath as vanitha : நேற்றைய பிக் …

Read more

ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் என தனது டிஆர்பியை ஏற்ற பிக்பாஸில் களமிறக்கிய 15 போட்டியாளர்கள் இவர்கள்தான்.! இதோ முழு லிஸ்ட்

biggboss-4

biggboss 4 : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நான்காவது சீசன் இன்று 6 மணி அளவில் கோலாகலமாக ஒளிபரப்பாகியுள்ளது, …

Read more

இணையத்தளத்தில் வைரலாகும் ரியோ மகளின் புகைப்படம்!! குழந்தை மாதிரியே பேரும் சூப்பர்!!!

rio-raj

actor rioraj baby photo: சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் வெள்ளித்திரையில் நடிகர், நடிகைகளாக மாறி மிகப் பெரிய …

Read more

அன்னையர் தினத்தில் பெற்றோரின் புகைப்படங்களை வெளியிட்ட சினிமா பிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

shalini

ஆண்டுதோறும் வேறு வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தினங்களில் ஒன்று அன்னையர் தினம் ஆனால் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி …

Read more

ரியோ ராஜ் நடித்திருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் பட டீசர்.!

plan panni pannanum

நடிகர் ரியோ ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் முதன்முதலில் சின்னத்திரையில் தான் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முதன் முதலாக கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தற்பொழுது அடுத்ததாக பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ரியோ ராஜ் உடன் இணைந்து ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

மேலும் பாலசரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், ரேகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், இதனாலேயே இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வழியாக சில நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.