பல்லு போன வயதில் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.!

rekha

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகையாக திரைப்படங்களில் நடிப்பதற்கான …

Read more

அனுமதி இன்றி ஜெமினி கணேசன் மகளின் உதட்டை ருசித்த நடிகர்..! கதறி அழுத காதாநாயகி..!

ganesan

காதலன் மன்னன் என திரை உலகில் கொண்டாடப்படும் நடிகர் என்றால் அது ஜெமினி கணேசன் தான் அந்த வகையில் இவருடைய …

Read more

அந்த மாதிரி நடிக்க நான் ரெடி..! கதையில் அது இருக்கனும் – ரேகா நாயர் பேச்சு.!

rekha-nair

சினிமா உலகில் திறமை இருக்கும் பிரபலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் பல திறமை …

Read more

16 வயதில் நடிக்க வந்த நடிகையை தனது படத்தில் நடிகையிடம் கூறாமல் இழுத்து வைத்து முத்தம் கொடுத்த உலகநாயகன் .! கண்ணீர் விட்டு அழுத நடிகை.

kamal news

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன் இவரை உலகநாயகன் கமலஹாசன் என்றுதான் பலரும் அழைப்பார்கள் ஏனென்றால் …

Read more

பிரபல நடிகருக்காக அளவுக்கு மீறி இறங்கிப் போன நடிகை ரேகா..! அதுக்குன்னு இந்த அளவு கொஞ்சம் ஓவர் தான்..!

rekha-2

என்பது காலகட்டத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமல்லாமல் மகா கிடைத்து வந்தன அந்த வகையில் அந்த …

Read more

பீச்சில் படு கிளாமரான உடையில் தெய்வமகள் அண்ணியார்..! இணையத்தில் பல்லாயியிரம் லைக்குகளை குவித்த புகைப்படம் இதோ..!

rekha-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பாக மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான சீரியல்தான் தெய்வமகள் இந்த சீரியலில் …

Read more

தனது மகளுடன் அரைகால் டவுசரில் அதகலபடுத்தும் தெய்வமகள் சீரியல் அண்ணியார்!! அழகில் அம்மாவை மிஞ்சும் மகள் !! வைரலாகும் புகைப்படம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் வாணி போஜன், ரேகா கிருஷ்ணப்பா …

Read more

இதுவரை திரையுலகிற்கு காட்டாத நடிகை ரேகாவின் மகள்!! என்ன அழகு!! வைரலாகும் புகைப்படம்…

rekhabiggboss

actress rekha daughter photos viral: நடிகை ரேகா மகள் ரேகாவை விட மிக அழகாகவும் நல்ல குணங்களுடன் ரேகாவுக்தாயாகவும் …

Read more

ரேக்காவின் செயலால் தலையில் அடித்துகொள்ளும் சனம் ஷெட்டி.! மல்லுக்கட்டும் ரம்யா பாண்டியன் ரேகா.! இதோ ப்ரொமோ வீடியோ

sanam-shetty

பிக்பாஸ் நான்காவது சீசன் ஒளிபரப்பப்பட்டு கடந்த சில நாட்களாகவே சண்டைக்காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகளும் நடைபெற்று வருகின்றன, அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம்போல் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் இந்த முறை விஜய் தொலைக்காட்சி தனது டிஆர்பி ஏற்றுவதற்காக போட்டியாளர்களை செலக்ட் செய்து சேர்த்துள்ளார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வாழ்வில் பட்ட கஷ்டங்களைப் பற்றி கூறினார்.

அது மட்டுமில்லாமல் தனது வாழ்க்கையில் மிகவும் குறைவான சம்பளத்திற்கு பல டிவி சேனல்களில் வேலை பார்த்து உள்ளதாகவும் தனது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார் அனிதா சம்பத். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் பூதாகரமாக ஒரு விஷயம் வெடித்துள்ளது.

அதில் நடிகை ரேகா சனம் ஷெட்டிக்கு ஏதோ ஹெல்ப் செய்துள்ளார், ஆனால் சனம் ஷெட்டி செய்ய வேண்டாம் உங்களை யார் செய்ய சொன்னது என சண்டை போடுகிறார் அதேபோல் ரம்ய பண்டியன் ரேகாவிடம் வாக்குவாதம் செய்கிறார்,  மேலும் சனம் ஷெட்டி தலையில் அடித்து கொள்கிறார் இன்றைய நிகழ்ச்சியும் மிகவும் பரபரப்பாக சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தவார நாமினேஷன் இந்த நான்கு பேரா.? இதோ வெளியான ப்ரொமோ வீடியோ..

biggboss-nomination

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தது என்ன நடக்கும் என நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

குறிப்பாக நேற்று பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மெட்கள் தங்கள் வாழ்நாளில் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி கூறுகின்றனர். அப்படிக் கூறும்போது வேல்முருகன் தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டத்தை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார் என கூறும் போது அதனைக் கேட்டதும் அனைவரும் அழுது விடுகின்றனர்.

அவரை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி அவருக்கு நடந்த விபத்து பற்றி கூறுகிறார் மிக கொடுமையாக இருந்தது. அது தொடர்ந்து இன்று சற்று முன்பு வெளிவந்த ப்ரமோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் பேசும்போது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது என தெரிவிக்கிறார். மேலும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு கேப்ரில்லா, சனம் ஷெட்டி, ரேகா, சம்யுக்தா ஆகிய நால்வரும் தேர்ந்து எடுக்கப்பட்டதாகவும் இவர்களில் ஒருவர் பார்வையாளர்களின் வாக்களிப்பின் படி எலிமினேஷன் ஆவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டது.

இதோ அந்த ப்ரமோ.

80-களில் முன்னணி நடிகையாக வளம் வந்த ரெக்காவின் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

rekha

1986 பாக்யராஜ் இயக்கத்தில் திரை உலகிற்கு வெளிவந்த படம் கடலோரக் கவிதைகள் இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா அவர். …

Read more