தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகைகள் லிஸ்ட்.. ராஷ்மிகா, பூஜா ஹெக்டேலாம் ஓரம் போங்க.! என்னதான் இருந்தாலும் நயன்தாரா தான் கெத்து

tamil actress

Actress Net worth: தென்னிந்திய சினிமாவில் ஏராளமான நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அப்படி தற்பொழுது தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகள் குறித்து பார்க்கலாம். பாலிவுட் அல்லது தென்னிந்திய சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தான் தரப்பட்ட வருகிறது. இந்த சூழலில் சில நடிகைகள் தங்களது வெற்றியினால் ஓரளவிற்கு அதிக சம்பளம் வாங்கி வருபவர்களும் இருக்கிறார்கள். நயன்தாரா: ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.10 கோடி … Read more

அனிமல் படத்திற்கு உதட்டை பறிகொடுத்து ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

rashmika mandanna

Animal movie rashmika mandanna salary : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ராஷ்மிகா மந்தனா இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது பாலிவுட்டில்  கால் தடம் பதித்துள்ளார் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் அனிமல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு தமிழில் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது … Read more

நீங்க செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்க காரணம் இவங்க தானா.. வைரலாகும் ராஷ்மிகா அம்மாவின் புகைப்படம்.!

rashmika manthana mother

Rashmika mandanna : நடிகை ராஸ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் இவர் தமிழில் முதன் முதலாக கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தனுஷ் திரைப்படமான டி51 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் … Read more

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகைகள்.! நயன்தாராவை பொட்டி பாம்பாக அடக்கிய திரிஷா..

trisha beats nayanthra salary

Top 10 Highest Paid Actresses In South : தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கி வந்தார், கடைசியாக வெளியாகி ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் 210 கோடி என கூறப்படுகிறது. சம்பளமாக 110 கோடியும் பின்னர் படம் லாப விகிதம் மூலம் 100 கோடியும் பேசப்பட்டிருந்தது இதனால் ரஜினிக்கு 210 கோடி சம்பளம் கிடைத்துள்ளது. ரஜினியை தொடர்ந்து விஜய், … Read more

ஹீரோகளுக்கு நிகராக சம்பளத்தை உயர்த்திய நடிகை ராஷ்மிகா மந்தனா.!

rashmika mandhanna

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் மேலும் இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு, கன்னடா போன்ற திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த இவர் பிறகு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இதற்கு முன்பு விஜய் தேவரகொண்டானுடன் இணைந்த இவர் நடித்திருந்த‌‌ கீதா கோவிந்தா, … Read more

முக்கியமான 5 மாநிலங்களில் தன்னுடைய படப்பிடிப்பு வசதிக்காக 5 சொகுசு பங்களாவை வாங்கிவுள்ள ராஷ்மிகா மந்தனா.! அவரே வெளியிட்ட பதிவு..

தற்பொழுது இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா மந்தனா இருந்து வரும் நிலையில் இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் இதனை அடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்டு வரும் வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் … Read more

மெர்சல் பட சாதனையை முறியடித்த விஜயின் வாரிசு.! தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா.?

vijay-

தளபதி விஜய் அண்மைக்காலமாக தொடர்ந்து ஆக்சன் படங்களை கொடுத்து வந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் ஆனால் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஒரு பக்கம் குடும்பம் சென்டிமென்ட் என இருந்தாலும் ஆக்சன் காமெடி போன்ற அனைத்தும் நிறைந்த படமாக உருவாகியது. வாரிசு கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் செம ஸ்மார்ட்டாக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், … Read more

வாரிசு திரைப்படத்தின் முதல் விமர்சனம்.! படம் எப்படி இருக்கு..

varisu

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை வம்சி இயக்கி உள்ளார் தில் ராஜு மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார் வாரிசு படத்தில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார். அவருடன் கைகோர்த்து பிரகாஷ்ராஜ் சரத்குமார் போன்ற டாப் ஜாம்பவான்கள் நடித்திருக்கின்றனர் இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆக … Read more

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்காக கண்டிஷன் போட்ட ராஷ்மிகா மந்தானா.! அதனை நிறைவேற்றிய படக்குழு..

rashmika mandhana

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படத்தினை தில்ராஜ் தயாரிக்க தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் இவரை எடுத்து குஷ்பூ, சம்யுத்தம் ஏராளமான முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் … Read more

தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்கள் மட்டுமே வெளியாகிறது.! ஆனால் பாலிவுட் அப்படி கிடையாது என பேசி சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தானா..

rashmika

கன்னட சினிமாவின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் தமிழில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இவர் மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்த நிலையில் தற்போது தொடர்ந்த அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை பெரிதளவிலும் கவர்ந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இதனை அடுத்து புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்த நிலையில் இந்த படமும் இதற்கு புகழை பெற்று தந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தமிழில் நடிகர் விஜய்வுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது இவருக்கு தமிழில் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பாலிவுட்டில் பாலிவுட் முன்னணி நடிகர் சித்தார்த் மல்ஹாத்ராவுடன் மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி அன்று தெளிவாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா மும்பையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா பேசிய பொழுது தென்னிந்திய சினிமாவில் மசாலா சாங் மற்றும் ஐட்டம் பாடல்கள் மட்டுமே அதிக அளவில் வெளியாகிறது ஆனால் பாலிவுட்டில் மட்டும் தான் மெலடி மற்றும் ரொமாண்டிக் பாடல்கள் வெளியாகின்றது இதுதான் என்னுடைய பாலிவுட் ரொமான்டிக் சாங் என்று கூறியுள்ளார் இதனை கேள்விப்பட்ட தென்னிந்திய ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் அவர் நடித்திருக்கும் ரொமாண்டிக் பாடல்களையும் வெளியிட்டு கழுவி ஊற்றி வருகிறார்கள்.

வாரிசு படம் பொங்கலுக்கு கிடையாது..? ரிலீஸ் தேதி இதுதானாம் – திடீரென குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்

varisu-vijay

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக வெற்றி படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கூட அதிக அளவு வசூலை ஈட்டியது. அதைத்தொடர்ந்து அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளது. ஆனாலும் இந்த படத்தில் … Read more

நடிகர் சியான் விக்ரம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தவறவிட்ட ராஷ்மிகா மந்தனா.! காரணம் இதுதான்..

VIKRAM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி தற்பொழுது தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து … Read more