பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.. அட ராஜமவுளின் சாய்ஸ் இவர்களா..

Baahubali

Baahubali: ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பாகுபலி இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா …

Read more

அதிக சொத்துகளை சேர்த்து வைத்திருக்கும் 5 வில்லன் நடிகர்.! மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த பிரகாஷ்ராஜ்

Prakash Raj

சினிமா உலகில் ஹீரோக்கள் தான் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்றால் அதைவிட வில்லன் நடிகர்களும் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி பெரிய …

Read more

மிரட்டலாக உருவாக இருக்கும் KGF-3 வில்லன் இந்த நடிகரா..? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்…

kgf 3 soon

கன்னட சினிமா கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்த நிலையில் பிரசாந்த் …

Read more

காட்டில் சாய்பல்லவியை மோசமாக தொடும் சில பேர்.. வைரலாகுது விரட்டா பருவம் டீசர்..

saipallavi33

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த திரைப்படத்தில் இவர் மலர் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார்.இவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யா உடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான சாரங்கதரியா என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகை சாய் பல்லவி ராணா டகுபதியுடன் இணைந்து விராட பருவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தின் கதையானது காதலி, காதலனை தேடி காட்டுக்குள் தனியாக செல்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது அப்போது அங்கு உள்ள நபர்கள் சாய் பல்லவி இடம் தவறாக நடந்து கொள்வது போல டீசர் வெளியாகியுள்ளது. காதலனைத் தேடி செல்லும் இடத்தில் காதலி படும் கஷ்டத்தை பற்றி இந்த திரைப்படம் சொல்ல உள்ளது.

இந்த நிலையில் சாய் பல்லவியிடம் காட்டில் சிலர் தவறாக நடந்து கொள்ளும் காட்சி டிசரில் வெளியாகியுள்ளதால் ரசிகர்களிடையே இந்த படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியாமணியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த டீசர் வீடியோ.

பாகுபலி வில்லனுக்கே வில்லனாக மிரட்டிய விஷ்ணு விஷால்!!வெளிவந்த காடன் டீசர்!! வைரலாகும் வீடியோ.

garden

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கார்டன் இந்த திரைப்படம் யானைகளை மையமாகக் கொண்டு கதை எழுதப்பட்டது.

இயக்குனர் பிரபு சாலமன் பொதுவாகவே காடு, விலங்கு என இயற்கையை சம்பந்தப்படுத்தி கதை எழுதுபவர். இவர் இயக்கத்தில் வெளியான கொக்கி, கிங், லீ, லாடம் போன்ற அனைத்து திரைப்படங்களும் இயற்கை சார்ந்ததாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா, கும்கி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தந்தது. கயல், தொடரி போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் மீண்டும் யானைகளை வைத்து காடன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராணா டகுபதியும் விஷ்ணு விஷாலும் நடித்துள்ளனர். மனிதர்கள் காடுகளை அழிப்பதனால் யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்வது போன்ற கதையை கொண்டு கருத்துடைய திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ.