மிரட்டலாக வெளியானது சிவகார்த்திகேயனின் அயலான் ட்ரைலர்.!

Ayalaan Movie Trailer:

Ayalaan Movie Trailer: சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் …

Read more

6 வருடமாக உருவாகி வரும் அயலான் திரைப்படத்தில் ஏலியனாக நடித்துள்ளவர் இவரா.? இதோ புகைப்படம்

ayalaan movie actor

ayalaan alien character : ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் தான் …

Read more

ஒரே வருடத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த விஜய் ஆண்டனி.! கடைசியில் மகளையும் இழந்த சோகம்..

vijay antony 2

Vijay Antony: விஜய் ஆண்டனி கடந்த ஒரு வருடத்தில் பல துன்பங்களை அனுபவித்த நிலையில் கடைசியாக தனது மகளையும் இழந்திருப்பது …

Read more

என் தந்தை மோசடியாளரா.? இதையெல்லாம் மறந்து விட்டீர்களா.. ஏ.ஆர்.ரகுமான் மகள் ஆதங்கம்

A.R.Rahman

AR Rahman: ஏ.ஆர் ரகுமானை ரசிகர்கள் மோசடியாளர் என விமர்சனம் செய்து வந்த நிலையில் இவருடைய மகள் எனது தந்தையா …

Read more

எங்கள பாத்தா உங்களுக்கு மனுஷனா தெரியலையா.? ஏ.ஆர் ரகுமானை பார்த்து கொதித்து எழுந்த ரசிகர்கள்

ajith kumar

Actor Ajith: ராக்ஸ்டார் அனிருத் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து சென்னை மற்றும் உலக அளவில் பல கச்சேரிகளை …

Read more

எப்படா திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் அயலான் ரிலீஸ் தேதியில் மாற்றமா.? கடுப்பில் ரசிகர்கள்

ayalaan release date

Ayalaan : நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த நடிகர்,  பாடகர்,  பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர்.  இவர் தன் நகைச்சுவையான நடிப்பின் …

Read more

எனக்கே தண்ணி காட்ட பாக்குறியா.? ஒரு பாட்டுக்கு ஒரு கோடி.. என்ன ஓகேவா.. பிரபல கம்பெனியை கதறவிட்ட மணிரத்தினம்.!

Mani Ratnam

Mani Ratnam : தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் மணிரத்தினம் இவர் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் …

Read more

எங்கு சென்றாலும் தமிழை விட்டுக் கொடுக்காத ஏ.ஆர் ரகுமான்.! ரன்பீர் கபூரை வச்சி செய்த தக் லைஃப்..

ar rahman

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் 10 வருடத்திற்கு முன்பு ரன்பீர் கபூருக்கு விருது வழங்கிய நிலையில் அப்பொழுது பயங்கரமாக கலாய்த்திருக்கும் …

Read more

இந்திய படங்கள் ஆஸ்கர் விருதை வெல்லாவதற்கு காரணம் இதுதான்.! உண்மையை உடைத்த ஏ.ஆர்.ரகுமான்..

ar-rahman

இந்திய சினிமாவில் மிக முக்கியமான சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் ஏ.ஆர்.ரகுமான் இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இந்தியாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு சிறந்த இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரிய கலைஞராகவும் இருந்து வரும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தமிழில் கடைசியாக சிம்புவின் பத்து தல படம் வெளியானது. இதனை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் கூட்டணியில் உருவாகி வரும் லால் சலாம் ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரபல வயலின் கலைஞர்  சுப்பிரமணியத்துடன் ஏ.ஆர்.ரகுமான் உரையாடல் நேர்காணல் வீடியோவாக யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டது. அதில் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பழைய முறையில் இருந்து எப்படி புதுமுறையில் இசையமைப்பது என்பது பற்றியும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பயன்படுத்தி பல முயற்சிகளையும், சோதனைகளையும் செய்ய முடிந்தது என்பது குறித்தும் விளக்கி இவர் மேலும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட இந்திய படங்கள் ஏன் விருதுகளை பெறவில்லை என்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் விலக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், சில நேரங்களில் நமது படங்கள் ஆஸ்கார் வரை செல்கின்றனர். ஆனால் வெற்றி பெறவில்லை அதே சமயத்தில் சில தகுதியற்ற படங்களும் ஆஸ்க்கருக்கு அனுப்பப்படுகின்றன, அதைப் பார்க்கும்போது அதை அனுப்ப வேண்டாம் என தோன்றும் நாம் திரைப்படங்களை அனுப்புவதற்கு முன் மேற்கத்திய பார்வையிலிருந்து படங்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்றார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இதுவரையிலும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள்.! ஏ ஆர் ரகுமானை மிஞ்சிய பிரபலம்

aniruth-

திரை உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க என்னதான் நடிகர், நடிகைகள் தனது திறமைகளை வெளிப்படுத்தினாலும் படத்துக்கு முக்கிய பங்கு …

Read more

இசையைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மனைவியை பார்த்துள்ளீர்களா – லேட்டஸ்ட் கிளிக் இதோ.!

rahman

தமிழ் சினிமா உலகில் திறமையான பலர் இசையமைப்பாளர்கள் இருந்தாலும் தனது தனித்த திறைமையின் மூலமாக அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து …

Read more

பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமானின் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா.? நினைச்சுப் பார்த்தாலே தல சுத்துதே.

a.r-rahman

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பின் மூலம் எப்படியோ ஒருவழியாக நானும் ஒரு இசையமைப்பாளர் தான் என ரோஜா திரைப்படத்தின் மூலம் …

Read more