இறுதிச்சுற்று இவருடைய கதையா.? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. சுதா கொங்கராவை வெளுத்து விடும் ரசிகர்கள்
Irudhi suttru : தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பெண் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் 2016 ஆம் ஆண்டு இறுதிச்சுற்று என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார். முதல் படமே பெரிய ஹிட் அடித்தது படத்தில் மாதவன் உடன் இணைந்து ரித்திகா சிங் ஹீரோயின்னாக நடித்தார். இவர்களுடன் இணைந்து நாசர், mumtaz sorcar, காளி வெங்கட், ராதாரவி, ரவீந்திர விஜய், எம் கே ரைனா, வெங்கடேசன், தேவராஜன், ராஜ் ஷர்மா என பல முன்னணி … Read more