ரவுடிகளால் கடத்தப்பட்ட விஜே பிரியங்கா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ

vj priyanga

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு இந்த நிகழ்ச்சிகள் இந்த அளவிற்கு ரீச் அடைவதற்கு முக்கிய காரணம் தொகுப்பாளர்கள்தான் பொதுவாக விஜய் டிவி தொகுப்பாளர்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடத்தை உருவாக்கி விடுகிறார்கள்.

அப்படி கலகலப்பாக அனைத்து நிகழ்ச்சிகளையும் கொண்டு செல்பவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் மாகாபா உடன் இணைந்து தற்பொழுது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு இதனைத் தொடர்ந்து சோலோவாக தன்னுடைய சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது ஸ்டார்ட் மியூசிக் 4 நிகழ்ச்சி தொடர்ந்து ஏராளமான பிரபலங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிரியங்காவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சியில் தற்பொழுது ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது ஸ்டார்ட் மியூசிக் செட்டில் இருந்து தொகுப்பாளின் பிரியங்காவை கடத்தி விட்டதாக ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு இந்நிகழ்ச்சிக்காக இப்படி ஒரு ப்ரோமோவை தயார் செய்து வெளியிட்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது. இவ்வாறு ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் நிலையில் அப்படி எப்படிப்பட்ட நட்சத்திரங்கள் இந்த வார போட்டியாளர்களாக களம் இறக்க இருக்கிறார்கள் என்பதினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து வருகின்றனர்.

ஆனால் இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது கண்டிப்பாக கலாட்டா செய்யும் பிரபலங்களாக இருக்கப் போகின்றனர் எனவே இந்த வாரம் சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இதோ அந்த வீடியோ..

மாலத்தீவில் குட்டையான உடையில் ஓடி விளையாடும் விஜே பிரியங்கா.! வெளிநாட்டில் கவர்ச்சி லேடியா என கிண்டல் செய்யும்..

vj-priyanga-1

பல சின்ன சின்ன சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் …

Read more

நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன் உங்களுக்கு… கண்ணீரில் மிதக்கும் விஜய் டிவி பிரியங்கா.!

vj-priyanga

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் பிரியங்கா இவர் சமூக வலைதளத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன் நீங்கள் ஏன் இவ்வளவு என் மேல் அன்பை காட்டுகிறீர்கள் என்று கண்கலங்கி மிகவும் எமோஷனலாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் சில சின்ன தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து பிறகு 2015ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிய தொடங்கினார் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் பங்கு பெற்றுத் தோட்டிய எங்கும் பிரபலமடைந்தார். மேலும் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் மலேசியா சென்று இருந்த பொழுது அந்த நாட்டு மக்கள் அளித்த அன்பு அவரை கண்கலங்க வைத்துள்ளது.

அது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மலேசியா மக்கள் காட்டிய அன்பால் மகிழ்ந்து போனேன் அவர்களுக்கு நான் என்ன செய்தேன் எதற்காக அவர்கள் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்நிலையில் எனக்கு முழு அளவில ஆதரவு கொடுத்து மலேசியா மக்கள்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்னை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடி இருந்தது என்னை பார்த்து கையசைத்தும் எனக்கு வாழ்த்து தெரிவித்து ஆகியவற்றை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். மலேசியா மக்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார் மேலும் இவர் பதிவு செய்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நிறைய மனவலி, தலைவலி இருப்பதாக பதிவிட்ட தொகுப்பாளர் பிரியங்கா.!

PRIYANGA

விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் பிரியங்கா தனக்கு நிறைய மனவலி மற்றும் தலைவலி என்று …

Read more

ஒரு எபிசோடுக்கு தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.! வெளிவந்த தகவல்.

priyanga vj 01

விஜய் டிவியில் பல வருடங்களாக தொடர்ந்து தொகுப்பாளினியாக பங்கு பெற்று தற்போது வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளவர் தான் …

Read more

நடிகையாக களமிறங்கிய தொகுப்பாளினி பிரியங்கா.! இவருக்கு ஜோடி யார் தெரியுமா.?

priyangavj

சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்ற ஆரம்பித்து பிறகு பிரபலமான தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்து இறுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக விஜய் …

Read more

96 த்ரிஷா போல் மாறிய பிரியங்கா.! புகைப்படத்தை பார்த்து பிரமிக்கும் ரசிகர்கள்..

priyanga-1

நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ. அதேபோல் தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி …

Read more

புதுசு கிடைத்ததும் பழசை தூக்கி எறிந்து விட்டாரா பிரியங்கா.! தொகுப்பாளினியாக எந்த தொலைக்காட்சியில் தெரியுமா.!

விஜய் டிவியில் நீண்ட காலங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா. அந்த வகையில் பல நிகழ்ச்சிகளை தனியாளாக நின்று தொகுத்து …

Read more

நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு விஜய் டிவியின் செல்லப்பிள்ளை தொகுப்பாளினி பிரியங்கா.! வைரலாகும் புகைப்படம்.

priyanga-1

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை பல ஆண்டுகாலமாக தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி …

Read more

உனக்காக தான் நான் இதை செய்கிறேன்.சித்ரா பற்றி கண்ணீர் மல்க தொகுப்பாளினி பிரியங்கா போட்ட பதிவு.!

vj chithra

தொகுப்பாளினி, நடிகை என பல திறமைகளைக் கொண்டு சின்னத்தரையில் வலம் வந்தவர் தான் விஜே சித்ரா இவர் நிறைய நிகழ்ச்சிகளை …

Read more

அட நம்ம VJ பிரியங்காவின் கணவரை பார்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படங்கள்

priyaka

விஜய் டிவியில் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக சின்னத்திரையில் வலம் வருபவர் vj பிரியங்கா ஆவார். இவர் ஒரு நிகழ்ச்சியை மிகவும் …

Read more