வெள்ளை நிற உடையில் உங்களை பார்த்தாலே எதோ தோனுது.! இதோ புகைப்படம்.

priya-bhavani-shankar

சினிமா உலகில் இளம் நடிகைகள் முதல் படத்தில் கமிட்டாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைகிடைக்கவில்லை என்றால் அதை …

Read more

தன்னை பற்றிய கிசுகிசுக்கு என்னுடைய ரியாக்டியன் இது தான்.! பிரியா பவானி ஷங்கர் பதிலடி.

priya bhavani shankar-tamil360newz

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியாபயணத்தை தொடங்கினார் …

Read more

கியூட்டான சிரிப்பின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுக்கும் பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் புகைப்படம்.!

priya-bhani-shankar-tamil360newz

வைபவ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை …

Read more

வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்!!

priya

Priya bhavani shankar video:  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, மாபியா பொம்மை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்திலும் தற்போது கமிட்டாகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் திரையில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த தொடரான கல்யாணம் முதல் காதல் வரை மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறி உள்ளார் அம்மணி.வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர்.

இவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் பிரியா பவானி சங்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் வீடியோ கேம் விளையாட்டில் கோல் அடித்தவுடன் மகிழ்ச்சியில் கப்பு முக்கியம் பிகிலு என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

இப்பொழுது லட்சங்களில் சம்பளம் வாங்கும் பிரிய பவனி சங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

priya-bhavani-shankar

பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக பணி …

Read more

ஜீன்ஸ் வாங்க காசு இல்லையா இப்படி கிழிந்த ஜீன்சை போட்டிருக்கீங்க பிரியா பவானி சங்கர் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

priya-bhavani-shankar

சின்னத்திரையில் இருந்து நடிகைகள் வெள்ளித்திரைக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள், அந்த வகையில் சமீபத்தில் வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் பிரியா பவானி சங்கரும் …

Read more

பச்சை பைங்கிளி போல் போஸ் கொடுத்த ப்ரியபாவனி ஷங்கர்.! வைரலாகும் புகைப்படம்

priya bhavani shankar

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவனி சங்கர். ஆரம்ப காலத்தில் தமிழ் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் …

Read more

எல்லா கொள்ளிகண்ணும் படும் அம்மாகிட்ட சொல்லி சுத்திபோடு.! ப்ரியா பவானி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அட்வைஸ்!!

priya-bhavani-shankar

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவனி சங்கர். ஆரம்ப காலத்தில் தமிழ் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் …

Read more

இந்த நடிகரை காதலிக்கிறேனா.? அதிரடியாக தனது காதலரை அறிமுகப்படுத்திய பிரியா பவானி சங்கர்.!

priya bhavani shankar

சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு பல நடிகைகள் படையெடுக்கிறார்கள் அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் சீரியலில் நடித்துக் …

Read more