சன் டிவி சீரியலுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் சித்தி சீரியல் நடிகை வெண்பா.!

preethi sharma

சமீப காலங்களாக டிக் டாக் மூலம் பிரபலமடைந்து சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள பலர் உள்ளார்கள். அந்த வகையில் தன்னுடைய டிக் டாக் …

Read more

இழுத்து போத்திக்கொண்டு நடித்த சித்தி 2 சீரியல் நடிகையா இப்படி ஆட்டம் போடுவது.! வைரலாகும் வீடியோ

preethi-sharma-1

சினிமாவில் அறிமுகமாகி உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.இவர்களின் உண்மையான நோக்கம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டால் பிறகு தானாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை மையமாக வைத்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா.  இந்த  மூலம் பிரபலமடைந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இந்த சீரியல் முலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் சில சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இவர் திருமணம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த சீரியலில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் எனவே ரசிகர்கள் அனைவரும் தற்போது வரை என்று அழைத்து வந்தார்கள் பிறகு சித்தி 2 சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றதால் தற்போது வரையிலும் அனிதா என்று கூறி வந்த ரசிகர்கள் தற்போது வெண்பா என்று கூறி வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கிளாமரான உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுவுள்ளார்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தியா இது.! கடளே கொந்தளிக்கும் படி கவர்ச்சி காட்டுகிறாரே

preethi-sharma-100

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.  அந்த வகையில் …

Read more

மார்டன் உடை என்றாலும் பட்டு புடவை என்றாலும் நான் தான் அழகு என நிருபித்த சித்தி 2 நடிகை.!

siththi

வெள்ளித்திரை நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதை விடவும் கொஞ்சம் கூடுதலாகவே சின்னத்திரையில் …

Read more

கழண்டு விழும் மேலாடையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு எக்குதப்பாக போட்டோ ஷூட் நடத்திய சித்தி 2 சீரியல் வெண்பா.! வைரலாகும் புகைப்படம்.

preethi-sharma-21

தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் அனைவரும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த …

Read more

மாடர்ன் உடையில் மஜாவாக இறங்கி ரசிகர்களை மயக்கும் சித்தி சீரியல் நடிகை வெண்பா!! இவங்க தான் இளைஞர்களின் கனவுகன்னி

தற்பொழுது வெள்ளித்திரை நடிகர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று சின்னத்திரை நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு டாப் முன்னணி நடிகைகள் …

Read more

நம்ம சித்தி 2 சீரியல் நடிகை இப்படி மாடர்ன் உடையில் கலக்குவது.! வைரலாகும் புகைப்படம்

தற்போது சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை …

Read more

தாவணி பாவாடையில் ஆட்டு குட்டியை கொஞ்சி விளையாடும் சித்தி சீரியல் நடிகை வெண்பா!! வைரலாகும் புகைப்படம்..

preethi-sharma22

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். …

Read more

பாவாடை தாவணியில் இடுப்பை வளைத்து காட்டும் சித்தி -2 சீரியல் நடிகை.! இப்படி ஒரு அழகு சிலையா..

preethi sharma

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் பலரும் அறிமுகமான உடனேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை போட தொடங்கி விடுகின்றனர். அதன் …

Read more

மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த சித்தி 2 சீரியல் நடிகை வெண்ப்பா!! வைரலாகும் புகைப்படம்.

sithi2

முன்பெல்லாம் சன் டிவியில் வெள்ளிதிரையில் இருந்து வந்த பழைய நடிகர், நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்தார்கள். இதனால் இடையில் …

Read more

2020 ஆம் ஆண்டிற்கான டாப் 10 சின்னத்திரை நடிகைகளின் லிஸ்ட் இதோ!!

serial actress

top 10 serial actress list:வெள்ளித்திரையில் எப்படி நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளதோ அது போலவே சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு ரசிகர் …

Read more