இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த நடிகர் தான் இந்த சிறுவன்.! அட இந்த நடிகரா இது..

Prabhas childhood Photo

Actor childhood Photo: பிரபல முன்னணி நடிகரின் சிறு வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவைப் பொறுத்தவரை …

Read more

2023-ல் புஸ்வானமாக மாறிய 5 பான் இந்திய திரைப்படங்கள்.. குழந்தைகளின் கார்ட்டூன் படமாக அமைந்த ஆதி புருஸ்

tamil movies

Tamil Movies: 2023ஆம் ஆண்டில் ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. …

Read more

முதல் நாள் வசூலில் லியோவை தலையில் தட்டி ஓட விட்ட சலார்… எவ்வளவு வசூல் தெரியுமா..

salaar leo first day collection

salaar : இயக்குனர் பிரசாந்த் நீள் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சலார் இந்த திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி உலகம் …

Read more

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் வசூல் வேட்டையாடும் சலார்.. 2 நாள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Salaar

Salaar Movie 2nd collection : இயக்குனர் பிரசாந்த் நீல் வித்தியாசமான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து …

Read more

Salaar Movie : படத்துல ஒன்னும் இல்ல.. வெத்து பில்டப்.. சலார் படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்

Salaar

Salaar Movie : பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நில் இயக்கத்தில் உருவான திரைப்படம் சலார் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. …

Read more

தலைசுற்றவைக்கும் சலார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? எதிர்க்கிறவன் எமனா இருந்தா என்ன பண்ணமுடியும்.?

prabas

Salaar Movie First Day Collection : இயக்குனர் பிரசாந்த் நீல் கே ஜி எஃப் படத்தின் மூலம் இந்திய …

Read more

விழுந்து கிடந்த பிரபாஸை தூக்கி விட்டதா சலார்… இதோ திரை விமர்சனம்.!

prabas

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் கை கொடுக்கவில்லை இந்த நிலையில் பிரசாந்த்  நீல் இயக்கத்தில் …

Read more

பிரபாஸின் சலார் படம்.. ரசிகர்களை கவர்ந்ததா.? இல்லையா.? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

Salaar

Salaar Movie : இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கேஜிஎப், கே ஜி எஃப் …

Read more

பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.. அட ராஜமவுளின் சாய்ஸ் இவர்களா..

Baahubali

Baahubali: ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பாகுபலி இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா …

Read more

எரிகிற நெருப்பால.. இல்லனா அவனுங்க ரத்தத்தால.. KGF யை விட பல மடங்கு மிரட்டும் பிரபாஸின் சலார் ட்ரைலர்.!

salaar trailer

salaar trailer : நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாராக மாஸ் காட்ட தொடங்கினார் பாகுபலி திரைப்படம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பு பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து பிரபாஸ் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது ஆனால் இவர் நடிப்பில் வெளியாகிய சாகோ, ராதே ஷியம், ஆதி புருஷ் ஆகிய திரைப்படங்கள் மரண அடி வாங்கின.

அதனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை அந்த திரைப்படங்கள்.  இந்த நிலையில் சலார் திரைப்படத்தை பிரபாஸ் பெரிதாக நம்பி இருக்கிறார் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரஷாந்த் நீல் தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரபாஸ் பிரஷாந்த் நீல் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால் இந்த வான வேடிக்கை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து பிரிதிவிராஜ், சுருதிஹாசன் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள் ஆரம்பத்தில் இன்று அதிகாலை 10 42 மணிக்கு வெளியாக இருந்தது சலார் ட்ரைலர் ஆனால் திடீரென மதியம் 2 மணிக்கு தான் ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்திருந்தது.

ஆனாலும் குறித்த நேரத்தில் வெளியாகாமல் சில நிமிடங்கள் தாமதமாக தான் சலார் ட்ரெய்லர் வெளியானது காத்துக்கொண்டே இருந்த ரசிகர்களுக்கு இந்த ட்ரைலர் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஏனென்றால் கே ஜி எஃப் திரைப்படத்தை விட பல மடங்கு மிரட்டி உள்ளார் பிரஷாந்த் நீல் அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இருக்கிறது.

அதிலும் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டி விட்டுள்ளார் பிரபாஸ் இரண்டு நண்பர்கள் விரோதியாக மாறுகிறார்கள் இது தான் திரைப்படத்தின் கதை என ட்ரைலரிலேயே கூறிவிடுகிறார் பிரஷாந்த் நீல் இதனால் படம் முழுக்க ஆதகலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான காம்பேக்ட்   திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருந்த பிரபாஸுக்கு இந்த திரைப்படம் அதனைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ  ட்ரெய்லர்.

பல கோடி செலவு செய்து ஜெட் விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்.. நயன்தாராவிற்கு முன்பே இத்தனை பிரபலங்களா.?

tamil cinema

Cinema News: சினிமாவைப் பொருத்தவரை தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் பிரபலங்களுக்கு பல கோடி சம்பளம் தரப்படுகிறது. எந்த …

Read more