“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்த மணிரத்தினம்.! புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்திய படக்குழு.
காலத்திற்கு ஏற்றவாறு தனது கதைகளை மாற்றி அமைத்து மக்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் இயக்குனர் மணிரத்தினம் ஆரம்பத்தில் வரலாற்று கதைகளை …