ஜோதிகாவின் நடிப்பிற்கு புகழாரம் சூட்டிய பார்த்திபன்!! இப்படியும் பாரட்ட முடியுமா.!! பார்த்திபனையே புகழ வைத்த ஜோதிகா!!

Ponmagal-Vanthal-tamil360newz

actor parthiban praised actress jothika acting in ponmagal vanthal: 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜேஜே பிரெடரிக் இயக்கத்தில், …

Read more

இவ்வளவு பணத்தை போட்டு எடுத்தது இதற்காக தானா.! இவங்கள அடக்கவே முடியாதா என தலையில் அடித்துக் கொள்ளும் சூர்யா.!

ponmagal-vanthal-tamil360newz

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவையே ஆட்டி வைக்கிறது இந்த தமிழ் ராக்கர்ஸ், பல கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் …

Read more

போராடி தோத்துடன்னு சொல்றதுக்கு இது கேம் இல்ல.! பொன்மகள் வந்தால் ட்ரைலர் இதோ.!

Ponmagal Vandhal Official Trailer

Ponmagal Vandhal Official Trailer : JJ Fredrick இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள், இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடியாததால் படத்தை அமேசான் நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள் அதனால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஜோதிகா மற்றும் சூரியா மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஜோதிகா மற்றும் சூர்யா திரைப்படங்களை இனி திரையரங்கில் திரையிட மாட்டோம் என சமீபத்தில் வாக்குவாதம் செய்தார்கள்.

இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி அமேசான் பிரைம் மூலம் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் எதுவுமே நடக்காதது போல் அமேசானில் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜோதிகா.! அட இந்த நடிகையும் வராங்க பார்த்தீர்களா.?

Ponmagal_Vandhal-tamil360newz

Ponmagal vandhal : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் திரையரங்கம் …

Read more