தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை வனிதா இவர் கடந்த 27 ஆம் தேதி அன்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் முறைப்படி செய்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அறிந்து கொண்ட பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் தன்னை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்தது பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதல் மனைவி காரசாரமாக பேசினார் அதற்கு பதிலடி கொடுத்தார் வனிதா. இந்த நிலையில் பிரபல நடிகையான லட்சுமிராமகிருஷ்ணன் சில கருத்துக்களை கூறினார் அதற்கு வனிதா தாறுமாறாக பேசினார்.
மேலும் பல பிரபலங்கள் இவருக்கு கருத்து தெரிவிக்கின்ற பெயரில் இந்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டு சின்னாபின்னம் ஆனார்கள். இந்த நிலையில் வனிதாவின் காரசார பேச்சால் லட்சுமி ராமகிருஷ்ணனும், குட்டி பத்மினியும் இருவரும் மன்னிப்பு கேட்டு விவகாரத்தில் இருந்து தப்பி ஓடினர்.
ஆனால் தற்பொழுது இயக்குனர் ரவீந்தர் வனிதாவின் திருமணம் குறித்து பேசிய பல சர்ச்சைகளில் சிக்கினார். முன்றவாது கல்யணாத்தை முடித்த வனிதா குடும்பத்தை பார்கிறோ இல்லையோ சமுகவலைதளத்தில் ரெடியாக இருப்பதால் யார் பேசினாலும் அவரையும் விட்டு வைக்காமல் தாறுமாறாக திட்டி தீர்த்து வருகிறார்.
அந்த வகைள் தற்பொழுது இயக்குனர் ரவீந்தரை தாறுமாறாக திட்டி தீர்த்தார். இறுதியில் மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார் இதனை தற்போது சாதகமாக எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள் அவரது பாணியில் ரோல் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.
https://youtu.be/Bmro5-RYQYQ