pandiyarajan-tamil360newz

ஊரடங்கு உத்தரவில் பாண்டியராஜனின் இந்த 4 காமெடி படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுகள்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாண்டியராஜன். இவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும் போது பலர் உயரம் காரணம்காட்டி பலர் கிண்டலடித்தனர் இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது முயற்சியின் முலம் சினிமா உலகில் பிரபலம் அடைந்தார் சினிமாவைப் பொருத்தவரை உயரம் ஒரு தடையில்லை என்பதை தகர் தெரிந்தவர்பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியராஜன் அவர்கள் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ளார்  அத்தகைய படங்கள் பெரும்பாலும் காமெடியை மையப்படுத்தி இருந்தாலும் அத்தகைய படங்கள் இன்றளவிலும் மக்களுக்கு படித்த படம் மட்டுமில்லமால் மிகப்பெரிய ஹிட்டடித்த படமாகவும் அமைந்தது. அத்தகைய படங்களை தற்போது பட்டியலிட்டுள்ளோம்.

1.நெத்தியடி.

nethiyadi
nethiyadi

பாண்டியராஜன் மற்றும் அமலா இவர்கள் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் நெத்தியடி. இப்படத்தில் இவர்களுடன் ஜனகராஜ் மற்றும் மிகப்பெரிய பட்டாளங்கள் பலர் நடித்திருந்தனர் இப்படத்தில் பணக்காரர்களுக்கு எதிராக சர்காசம் செய்வது போல கதையை அமைத்து நகைச்சுவையை கலந்து சூப்பராக எடுக்கப்பட்ட படம் இப்படம் திரையரங்கு வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை பெற்றதோடு மட்டுமல்லாமல் இன்றளவிலும் மக்களுக்கே பிடித்தமான படமாக அமைந்துள்ளது.

முழு படத்தையும் பார்க்க: click here

2. மனைவி ரெடி.

manaivi-ready-full-movie-online
manaivi-ready-full-movie-online

பாண்டியராஜன் இயக்கி எழுதி நடித்திருந்தார் திரைப்படம் மனைவி ரெடி இப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அன்றைய கால இளைஞர்களை பெரிதும் கொண்டாட வைத்தார் திரைப்படமாக அமைந்தது இப்படத்தின் கதை நண்பனின் திருமணத்திற்கு சென்று வேறு வழியில்லாமல் நண்பனின் தங்கையை திருமணம் செய்து இவர் படும்பாட்டை நகைச்சுவையாக படத்தை நகர்த்தி உள்ளனர் இத்தகைய படம் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

முழு படத்தையும் பார்க்க: click here

3.ஆண்பாவம்.

Aan-Paavam
Aan-Paavam

பாண்டியன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் ஆண்பாவம் பாண்டியராஜன் அவர்களுக்கு இது முதல் படம் ஆனால் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை நிரூபித்து சினிமா வட்டாரங்களை கவர்ந்தார் இப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வெற்றியை பெற்றது அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

முழு படத்தையும் பார்க்க: click here

4.கன்னி ராசி.

kanni-rasi-full-movie-online
kanni-rasi-full-movie-online

பாண்டியராஜன் அவர்கள் பிரபுவை வைத்து இயக்கிய திரைப்படம் கன்னி ராசி இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகிவரும் இப்படம் திரையரங்குகளில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது இது இன்றளவிலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு படத்தையும் பார்க்க: click here