வருண் அம்மாவை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் ஸ்ருதி.! அதிர்ச்சியாகும் ருக்குமணி வைரலாகும் மௌன ராகம் இன்றைய எபிசோட்

mounaragam

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் மௌன ராகம் இந்த சீரியலில் தற்பொழுது வருணனின் தாயார் கஸ்தூரி உயிரோடு இருக்கும் செய்தி சுருதியின் பாட்டி ருக்குமணிக்கு தெரிய வருகிறது எனவே ருக்குமணி தன்னுடைய பேத்தி ஸ்ருதியிடம் இதனைப் பற்றி கூறுகிறார்.

எனவே தற்பொழுது சுருதி தனது மாமியார் கஸ்தூரியை மீட்டு தனது வீட்டில் கொடுத்து சேர்ப்பதற்காக அவரை கடத்தி வைத்திருக்கும் வீட்டிற்கு வருகிறார். இந்நிலையில் தொழிலதிபரான மனோகர் தன்னுடைய இரு மகன்கள் வருண் மற்றும் தருண் ஆகியோர்களுடன் வாழ்ந்து வருகிறார் மேலும் இவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் மனோகரின் தங்கையும் இருந்து வருகிறார். வருண், தருண் இவர்களுடைய மனைவிகளாக அக்கா தங்கையான சக்தி, சுருதி இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சக்தி அனைத்து விஷயங்களிலும் சரியாக இருப்பதால் மூத்த மருமகள் என்ற உரிமையில் அவருக்கு தான் அனைத்து முன்னுரிமைகளும் தரப்படுகிறது. இதனால் சுருதிக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை என்பதற்காக பல சதி திட்டங்கள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனை பற்றி சுருதி காதம்பரி மற்றும் தன்னுடைய தாத்தா விஸ்வநாதன் பாட்டி ருக்குமணி ஆகியோர்களுடன் கூறி பல விஷயங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் வருணை கொலை செய்ய திட்டமிட்டது, சக்தியை கொலை செய்ய ஆள் அனுப்பியது, சக்தியின் தாயார் மல்லிகாவை கொலை செய்ய திட்டமிட்டது என அனைத்து தீய செயல்களையும் சுருதி செய்த நிலையில் ஒன்று கூட திட்டமிட்டபடி நடக்கவில்லை மேலும் சிறிது தான் இந்த அனைத்தையும் செய்தது என மனோகரின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது எனவே அனைவரும் இவரை வருத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மனோகரின் மனைவியும் வருண் மற்றும் தருணின் தாயுமான கஸ்தூரி தீ விபத்தில் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்ற செய்தி காதம்பரி குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது எனவே கதாமரியின் தாய் ருக்குமணி இந்த தகவலை ஸ்ருதியிடம் கூறுகிறார் எனவே ஸ்ருதி தன்னுடைய பாட்டியுடன் இணைந்து கஸ்தூரியை கடத்தி வைத்திருக்கிறார்.

மேலும் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சுருதி எனக்கு மனோகர் வீட்டில் மரியாதையே இல்லை இப்பொழுது கஸ்தூரி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டால் தனக்கு மரியாதை கிடைத்துவிடும் என்று சொல்லி அவரை உடனடியாக மனோகரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார்.

மனோகரிடம் ஸ்ருதியை வசமாக சிக்கிவிட்ட சொர்ணம்.! கடும் கோபத்தில் தருண்..

mounaragam-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சமீப …

Read more

காதம்பரி ஜெயிலில் இருந்து வரும் நிலையில் கார்த்திக் கிருஷ்ணாவுடன் வாழப்போகும் மல்லிகா.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் மௌனராகம் 2..

mounaragam-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

அனைவருக்கும் உண்மை தெளிவயதுள்ள நிலையில் காதாம்பரியை கைது செய்த போலீசார்கள்.! உச்சகட்ட கோபத்தில் கார்த்திக்கிருஷ்ணா..

mounaragam 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது …

Read more

கார்த்திக் கிருஷ்ணாவை குத்திய ரவுடிகளை கையும் களவுமாக பிடித்த போலீசார்.! அதிர்ச்சியில் ஸ்ருதி..

mouna ragam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் மௌன ராகம் 2. எந்த ஒரு பிரச்சனைக்கும் பஞ்சமில்லாமல் வாரம் …

Read more

கார்த்தியை கத்தியால் குத்திய ரவுடியை அடையாளம் கண்ட சத்யா.! காதம்பரியுடன் பேசும் கார்த்தி..

mounaragam-2

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது …

Read more

காலில் விழாத குறையாக மல்லிகா, சத்தியாவிடம் கெஞ்சும் ஸ்ருதி.! அவர்கள் பொய் சொல்வார்கள் என கூறும் கார்த்திக் கிருஷ்ணா..

mounaragam-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் …

Read more

தனது அப்பாவை அழைப்பதற்காக மல்லிகாவின் வீட்டிற்கு சென்ற ஸ்ருதி.! வருண் உதவி செய்யாததால் செம கடுப்பில் இருக்கும் தருண்..

mounaragam-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலைகள் சமீப காலங்களாக மிகவும் …

Read more

அனைவருக்கும் சப்ரைஸ் கொடுத்து குடும்பத்தையே மெய்சிலிர்க்க வைத்த வருண்.! மௌனரகம் 2 சீரியல் இன்றைய எபிசோட்..

Mounaragam 2

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் முக்கியமாக ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read more

புது பொண்ணு மாப்பிள்ளையாக மாறிய மல்லிகா மற்றும் கார்த்திக் கிருஷ்ணா.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. மௌனராகம் சீரியல் இன்றைய எபிசோட்

mounaragam-2-serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீப காலங்களாக …

Read more

ஒரே வீட்டில் தனது ஜோடிகளுடன் ரொமான்ஸ் செய்யும் அப்பா,பொண்ணு.! பைத்தியமாக மாறிய கதம்பரி.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் மௌனராகம் 2.

mounaragam-2-serial-today

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது பல பிரச்சினைகளுக்கு …

Read more

மல்லிகாவின் மனதை மாற்ற முயற்சிக்கும் கார்த்திக் கிருஷ்ணா.! ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்துள்ள சத்யா மற்றும் வருண்..

mounaragam-2-serial

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் மௌனராகம் 2. இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக எதிர்பாராத பல …

Read more