SURYA-VIJAY-MEERA

விஜய் பொண்டாட்டியை தே**** என்றும் சூர்யாவின் பொண்டாட்டியை பச்சை தே*** என்றும் கூப்பிடுவேன் வாய் இருக்கன்னு எதை வேணாலும் பேசும் மீராமிதுன்!! வைரலாகும் வீடியோ.

நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சேரன் மீது சில குற்றச்சாட்டை வைத்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் மீராமிதுன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது ஏதாவது சர்ச்சையை கிளப்பி கொண்டு இருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் முடிந்த பிறகு பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே பல செயல்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு பார்த்தார், ஆனால் அது ஒர்க்கவுட் ஆகவில்லை, இந்தநிலையில் மீரா மிதுன் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளை வைத்து பிரச்சினையை கிளப்பி வருகிறார், அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் வைத்து மிகவும் பச்சையாக பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நாக்கில் நரம்பு உள்ளவர்கள் கூட இப்படி பேச மாட்டார்கள் அந்த அளவுக்கு பச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார், ஏற்கனவே விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் இவர் மீது செம காண்டில் இருக்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் விஜய் மற்றும் சூர்யாவின் பொண்டாட்டியை சொல்ல நாக்கு கூசும் அளவிற்கு மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

சமீபத்தில் ஒரு வீடியோவில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளால் தன்னை திட்டுவதாக தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இப்படி மோசமான வார்த்தைகளைப் பேசினால் சூர்யா மனைவி ஜோதிகாவையும் விஜய் மனைவி சங்கீதா வையும் கெட்ட வார்த்தையில் பேசி விடுவேன் என கூறியிருந்தார்.

சூர்யாவின் மனைவி ஜோதிகாவிற்கு நக்மா போட்ட பிச்சைதான், நடிகையாக உயர்ந்துள்ளார் எனவும், ஜோதிகாவும் ஒரு நடிகை தான் என்ன வேணாலும் செய்திருக்கலாம் என ஜோதிகாவை அசிங்கப்படுத்தி உள்ளார், அதேபோல் விஜயின் மனைவி லண்டனில் எத்தனை பேர் உடன் இருந்தார் எனவும் கொச்சையாகப் பேசினார்.

இதையெல்லாம் மீறி ஒரு படி மேலே போய் விஜயின் மனைவி தே**** என்றும் சூர்யாவின் மனைவி பச்சைத் தே**** என்றும் தான் அழைப்பேன் என மோசமான வார்த்தைகளால் கூறியுள்ளார், ரசிகர்கள் தன்னை திட்டினால் இதுபோல் தான் கூப்பிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். மீரா மிதுன் இப்படி வரம்புமறி பேசுவது தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

என்னதான் ரசிகர்கள் இவரை திட்டினாலும் சம்பந்தப்பட்ட முன்னணி நடிகர்கள் இதற்கு முடிவு கட்டினால் நல்லது என கூறுகிறார்கள் இல்லையென்றால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும், சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக தற்பொழுது தல ரசிகர்களும் மீரா மிதுனை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

https://twitter.com/meera_mitun/status/1290725289182367744?s=20

இதோ மீரா மிதுன் பேசிய வீடியோ.

https://youtu.be/nwwFm9AfOhE

sri-divya

மீரா மிதுன், ஷாலு ஷம்முவை ஓரம் கட்டும் அளவிற்கு மோசமாக நடனமாடிய ஸ்ரீதிவ்யாவின் சகோதரி.! வைரலாகும் வீடியோ.!

நடிகை ஸ்ரீதிவ்யா முதன்முதலில் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார்.

இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஆவார். ஆனால் பல நடிகைகள் ஒரே திரைப்படத்தில் காணாமல் போயிருப்பார்கள் அந்த லிஸ்டில் மிக அருகில் இருப்பவர் இவரும் ஒருவர். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர் அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா மூன்று வயதிலேயே திரை பயணத்தில் கால் தடம் பதித்தவர்.

இவர் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சின்ன பெண் போல் இருக்கும் தோற்றத்தால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை

அது மட்டும் இல்லாமல் கவர்ச்சியில் இறங்கி நடிக்க தயங்கியவர், இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை, வெள்ளக்காரதரை மருது, ஜீவா, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஆகிய திரைப்படங்கள் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தற்பொழுது இவர் அதர்வாவுடன் ‘ஒத்தைக்கு ஒத்த’ என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.

ஸ்ரீதிவ்யாவுக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர் பெயர் ஸ்ரீரம்யா இவர் நடித்த ‘யமுனா’ திரைப்படத்திலிருந்து சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம்  வைரலானது, அந்த புகைப்படத்தை பார்த்து ஸ்ரீ திவ்யாவின் தங்கையா இப்படி கவர்ச்சி காட்டுவது என அதிர்ச்சி அடைந்தார்கள் இந்த நிலையில் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவை பார்த்து மேலும் ஷாக் அடைந்துள்ளார்கள் ரசிகர்கள்.

ஏனென்றால் அந்த வீடியோவில் ஆண் நபருடன் மோசமாக உரசிக்கொண்டு ஆட்டம் போடுவது போல் இவரும் நடனம் ஆடி உள்ளார், இதற்குமுன் ஷாலுஷம்மு இதேபோல் வீடியோவை வெளியிட்டிருந்தார் அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BexQ9Znhvff/?utm_source=ig_embed