இங்கிலீஷ்காரன் பட நடிகை மதுமிதாவை ஞாபகம் இருக்கிறதா.? இவருடைய கணவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் தெரியுமா..

mathumitha

சினிமாவிற்கு அறிமுகமான ஏராளமான நடிகைகள் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த விட்டு பிறகு தொடர்ந்து …

Read more

எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனிக்கு திருமணகிமா விட்டதா.? புகைப்படத்தால் வருத்தத்தில் ரசிகர்கள்..

mathumitha 1

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தொடங்கிய நாளிலிருந்து …

Read more

மூன்று வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமான பிக்பாஸ் பிரபலம்.! வைரலாகும் வீடியோ.

bigg boss 2

பெண் காமெடி நடிகை வரிசையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வந்த மதுமிதா அப்படத்திலிருந்து ஜாங்கிரி மதுமிதா என்றே பெயரானது.

லொள்ளு சபா, பெரிய பாப்பா, சின்ன பாப்பா, போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.
படத்தில் நடித்து வந்த மதுமிதா கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று தற்கொலை முயற்சி செய்தனர். கையை கத்தியால் அறுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டது. மதுமிதா அதன்பிறகு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.

இவர் 2019ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு பிக்பாஸ் மற்றும் படங்கள் கமிட்டாகி பிரபலமாக தொடங்கிய மதுமிதா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமாகிவுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது. சென்ற வாரத்தில் சீமந்தம் கூட நடந்துள்ளது. அதோடு அவர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு  மேக்கப் செய்து கொள்ளும் போது எடுத்த வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

விஜய் டிவி ஆபிஸ் சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிலாவா இது.! மஞ்சள் ஜா** உடன் கண்ணை மூட வைக்கும் கவர்ச்சி.! வைரலாகும் புகைப்படம்

madhumila

நடிகை மதுமிலா இலங்கையில் பிறந்தவர் இவரை மதுமிலா என்று கூறினால் கூட பலருக்கு தெரியாது ஆனால் ஆபிஸ் சீரியல் லட்சுமி …

Read more

தூங்காநகரம் படத்தில் நடித்த மதுமிதாவா இது.! அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா?

mathumitha

தமிழ்சினிமாவில் நடிகரும் இயக்குனருமான வளர்ந்து உள்ளவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குடைக்குள் …

Read more