பிக் பாஸ் வீட்டிற்குள் காதலை மலர வைத்த மணி சந்திரா எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.?
bigg boss tamil season 7 : பிக் பாஸ் 7வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி இன்று பைனல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் டைட்டில் வின்னர் என்று அர்ச்சனாவை தான் கூறுகிறார்கள். அதேபோல் ரன்னராக மணி தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை உள்ளே வந்த போட்டியாளர்கள் பெரியளவு பிரபலம் இல்லாதவர்கள் தான் அதனால் கண்டிப்பாக டல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதீப் ஆண்டனி வீட்டிற்குள் … Read more