malavika-sharma

குட்டை டவுசரில் கம்பியை பிடித்து கொண்டு சுத்து சுத்துன்னு சுற்றும் மாளவிகா ஷர்மா.! வைரலாகும் வீடியோ.

பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர படங்களில் நடித்துக்கொண்டு வருபவர் மாளவிகா ஷர்மா விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார். இதன் மூலம் சினிமா பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன அந்தவகையில் இவர் தெலுங்கு நெலா டிக்கெட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படம் நடிக்கும் போது அவருக்கு வயது பதினெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமில்லாமல் மந்தாரமாக இருக்கும் உடல் அமைப்பைக் காட்டி ரசிகர்கள் மற்றும் மக்கள் கட்டி போட்டார் இதனை அடுத்து அவர் மேலும் சினிமா உலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் படிப்பைத் தொடரப் போவதாக கூறி ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இருப்பினும் அவ்வப்போது விளம்பரப் படங்களில் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்.

சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர்கள் நடிகைகளில் இவரும் ஒருவராக விளங்குகிறார் அதுமட்டுமில்லாமல் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலை தளத்தில் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக கொழுக் மொழுக இருக்கும் உடலமைப்பை புகைபடத்தின் மூலம் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஜிம்மில் ஒரு கம்பியை பிடித்துக்கொண்டு சுத்து சுதுன்னு சுத்தி கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.