திறமையான விளையாட்டு வீரனை உங்களால் வீழ்த்த முடியாது.! முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 திரைப்படத்தின் டிரைலர்..
800 Movie Trailer: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படத்திற்கு 800 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை சச்சின் டெண்டுல்கர் சோசியல் மீடியாவில் வெளியிட வைரலாகி வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 800 படம் உருவாகி இருக்கும் நிலையில் 800 படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக … Read more