சீக்கிரம் யாராச்சும் பட வாய்ப்பு கொடுங்கப்பா.. இதுக்கு மேல போச்சுன்னா மானம் கப்பல் ஏறிடும் .. லாஸ்ட்லியா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்..
Losliya Mariyanesan : இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனவர் லாஸ்லியா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பொழுது காதல் கண்டன்ட்டில் தான் இவர் இருந்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினை காதலிப்பது போல் காட்டினார்கள் ஆனால் இருவரும் வெளியே வந்த பிறகு நீ யாரோ … Read more