“லியோ” படத்துல நானும் இருக்கேன் அடித்து சொல்லும் கிளாமர் நடிகை..! குஷியில் ரசிகர்கள்

Leo

Kiran : ஜெயிலர் படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் தான் விஜயின் லியோ. இந்தப் படத்தில் தளபதி உடன் கைகோர்த்து  மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக் பாஸ் ஜனனி.. மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கொடுக்க … Read more