குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட் இதோ.!

all-movie

சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன் அதிக பிரபலம் செய்யப்படுகின்றன. இருப்பினும் அத்தகைய படங்கள் வெற்றி, தோல்வியில் முடிவடைகின்றன என்பது நாம் அறிந்ததே. திரைக்கதை மற்றும் கதைக்கரு உள்ள இரு படங்கள் கூட மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் ஒரு சில படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. 1.சுந்தரபாண்டியன் சசிகுமார் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சுந்தரபாண்டியன் இப்படம் கிராமத்து கதை கொண்ட படமாக எடுக்கப்பட்டது. இப்படம் முழுக்க முழுக்க சிறந்த … Read more