லியோ படத்திற்கு 7 மணி காட்சி.? ரசிகர்கள் கொண்டாட்டம்
Leo Movie Special Show: தளபதி விஜய் நடிப்பில் வருகின்ற 19ஆம் தேதி அன்று லியோ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதனால் வெறித்தனமாக ரசிகர்கள் காத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட இன்னும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பான் இந்திய படமாக வெளியாக இருக்கும் நிலையில் இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். … Read more