வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் பிட்டு படத்தையும் விட்டு வைக்காத எதிர்நீச்சல் பிரபலம்.! வீடியோவை பார்த்த அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

ethirneechal kathir

Ethirneechal : சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் லெவலுக்கு எந்த ஒரு சீரியலும் பிரபலமடையவில்லை. அந்த அளவு தற்போது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சுவாரசியத்தைசேர்த்து வருகிறார் இயக்குனர். குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் இந்த செய்தி சினிமா பிரபலங்களிடையே மட்டும் இல்லாமல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இனி அடுத்த குணசேகராக யார் … Read more

திரில்லர் படமாக உருவாகியுள்ள நடிகர் கதிரின் ‘யூகி’ படத்தின் டீசர் இதோ.!

yuki

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் கதிர். மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ‘யூகி’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது.

அந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த டீசரில் ஒரு பெண் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என போலீசார் மிகவும் தீவிரமாக தேடி வருகிறார்கள் ஆனால் அதனை கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

மேலும் அந்தப் பெண்ணை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே யூகி படத்தின் கதை என கூறப்படுகிறது. கதிர் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நரேன் நட்டுராஜ், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், முனீஸ் காந்த் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஜாக் ஹாரிஸ் இயக்க புஷ்பராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் பிறகு ஜாமின் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய திரைப்படத்தில் இணைந்த திவ்யபாரதி.! ஹீரோ யார் தெரியுமா?

divya-bharathi

பொதுவாக சமீப காலங்களாக சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர் தான் நடிகை திவ்யபாரதி. இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இதன் மூலம் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.அந்த வகையில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு … Read more

கயல் பாப்பாவுடன் கொஞ்சி விளையாடும் கதிர்.! வைரலாகும் வீடியோ.

kayal kathir

நீண்ட காலமாக விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழக மக்கள் அனைவராலும் அறியப்படும் ஒன்று. இந்த நாடகத்திற்காக தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த ஒரு நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் சிறப்பு தான் ஆனால் இந்த சீரியல் மட்டும் தனி சிறப்பு மிக்கது, ஏனென்றால் இந்த நாடகம் அண்ணன் தம்பி ஒற்றுமையையும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று  முல்லை  கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மரணமடைந்ததால் அவருக்கு பதிலாக காவியா அறிமுகமானார. அதன்பிறகு மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தைக்கு கயல் என்று பெயர் சூட்டப்பட்டது.

பிறகு பல வருடங்கள் கழித்து  தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்பொழுது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் முல்லையை கதிர் எவ்வாறு பார்த்துக் கொள்வார் இல்லை ஏதேனும் நடந்து முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.

பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியிடப்பட்ட வீடியோவில்தான் கயல் வேடத்தில் நடிக்கும், அம்மா என்று கூறும் ஒரு சின்ன குழந்தையிடம் கதிர் தனது பெயரை உச்சரித்து கதிர் என்று கூறு என்கிறார் இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பருத்திவீரன் பட பாணியில் முல்லையை டாவடிக்கும் கதிர்.! முடியலடா சாமி..

mullai-kathir

அண்ணன் தம்பி குடும்ப பாசங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில்  ஒன்றாக டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் அனைவரும் தனித்தனியாக வாழ ஆரம்பித்து விட்டார்கள் கூட்டுக்குடும்பம்  என்ற ஒரு வார்த்தையை இல்லாத அளவிற்கு அழிந்துவிட்டது. அந்தவகையில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அழகாக இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களிடம் … Read more

கதிர் பிறந்தநாளை இணையதளத்தில் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள் பாண்டியன் சீரியலுக்கு இவ்வளவு ரசிகர்களா.!

சீரியல்களில் பெரும்பாலும் குடும்ப இல்லத்தரசிகளுக்காக தான் பெரும்பாலும் ஒளிபரப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சமிபகால சீரியல்கள் உடைத்துள்ளது. ரசிகர்களும், காதல் ஜோடிகளும் தற்போது சீரியல்  வெகுவாக கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம்  சீரியலில் பெரும்பாலும் இளம் நடிகைகள் பலரும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருவதால் பலரையும் கவர்ந்து வருகிறது அப்படி தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதை களம் சிறப்பாக இருந்தாலும் அதில் நடிக்கின்ற நடிகர் , நடிகைகளின் பங்களிப்பு மிக பிரகாசமாக இருப்பதால் அனைவரையும் … Read more

மாடர்ன் உடையில் ஒட்டி ஒரசும் பாண்டியன் ஸ்டோர் கதிர் முல்லை!! வைரலாகும் புகைப்படம்.

kathir-mullai2

விஜய் டிவியில் ரசிகர்கள் பெருமளவில் விரும்பி பார்க்க கூடிய சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது இந்த பாக்யலட்சுமி சீரியலுடன் இணைந்து மெகாசங்கமம் என ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ராவிற்கு பதிலாக காவியா நடித்து வருகிறார். காவியா நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் இவர் நடிப்பதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த மெகா சங்கமமும் போரடிக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்பொழுது … Read more

அட செம்பருத்தி சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! மணப்பெண் ஹீரோயினையே ஓரம்கட்டிடுவாங்க போல புகைப்படம் இதோ

sembaruthi-star-got-engaged-

சீரியல் நடிகை என்றாலே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகையாக திகழ்பவர் செம்பருத்தி பார்வதி. இவர் நடிக்க ஆரம்பித்த முதல் சீரியலிலே அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்பொழுது எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகளும் தங்களது நடிப்பையும், க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பார்வதி என்ற ஷபானா செம்பருத்தி சீரியலில் … Read more

ஹீரோயின்களை ஓரம் காட்டும் அளவிற்கு செம்ம அழகாக இருக்கும் கதிரின் மனைவி.! வைரலாகும் புகைப்படம்.

kathir

சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கதிர். இவர் மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் ஓவியாவுடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் கிருமி, என்னோடு விளையாடு ,விக்ரம் வேதா போன்ற சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் … Read more

பாண்டியன் ஸ்டோர் கதிர் வாத்தி கம்மிங் பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.!வைரலாகும் வீடியோ!!

kumaran

Serial actor pandiyan store kathir vathi comming dance video viral:சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளி பரப்பப்பட்டு மக்களை கவர்ந்து வருகிறது அந்த வகையில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியல் மக்களை மட்டும் பொதுவாக கவராமல் இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் மிக சிறப்பாக போய் கொண்டிருப்பதற்கு முல்லை, கதிர் தான் காரணம் இந்த சீரியலின் மையப்புள்ளியாக விளங்குகிறார்கள். இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்பொழுது கொரோனா உலகையே ஆட்கொண்டு வருகிறது இந்த நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முடங்கியுள்ள பிரபலங்கள் வீட்டில் போர் அடிக்காமல் இருக்க வீட்டு வேலை செய்வது, விழிப்புணர்வு வீடியோ, நடனம் மற்றும் பாடுவது போன்ற பலவற்றை செய்து வருகின்றனர் .

அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான பாண்டியன் ஸ்டோர் குமரன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு அவருடைய ஸ்டைலில் மிரட்டலான ஆட்டம் போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ.