பிறந்தநாள் ஸ்பெஷல்.. கல்கி திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் மாஸ் கெட்டப்பை வெளியிட்ட படக்குழு
Amitabh Bachchan : பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுள்ள அவர் பிரபாஸ். இவர் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படமே மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபருஷ் படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது. அதனை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் aswani dutt தயாரிப்பில் கல்கி திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். … Read more