தலைவரே இது என்ன உலக மகா பித்தலாட்டமா இருக்கு.! இந்தியன் 2 படத்தின் இசையை அனிருத் எங்கிருந்து சுட்டுள்ளார் பார்த்தீர்களா..?

indian 2 intro video

indian 2 intro video : 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் …

Read more

எங்கு தப்பு நடந்தாலும் நான் வருவேன் இந்தியனுக்கு சாவே கிடையாது – தடபுடலாக வெளியான இந்தியன் 2 வீடியோ

Indian 2

Indian 2 : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை …

Read more

இன்று மாலை 5: 30 மணிக்கு இணையதளத்தை சுத்தி சுத்தி அடிக்க போகும் இந்தியன் 2.. மரண மாஸ் அப்டேட்.!

Indian 2

Indian 2 Update :  பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் இதுவரை ரஜினி, …

Read more

நயன்தாராவுக்கு போட்டியாக தொடையைக் காட்டி மயக்கி போட்ட காஜல் அகர்வால்.! அழகு அள்ளுது

Kajal agarwal

Kajal Agarwal : சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்பு இல்லாத நேரங்களில் போட்டோ சூட் எடுத்துக்கொள்வதில் அதிகம் …

Read more

ரொம்ப நாளைக்கு அப்புறம் புடவையில் பாக்குறோம்.. சூப்பரோ சூப்பர்.! வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படம்

actress kajal agarwal

Kajal agarwal : தென்னிந்திய சினிமா உலகில்  இன்று பாப்புலரான நடிகையாக பார்க்கப்படுபவர் காஜல் அகர்வால். இவர் முதலில் பொம்மலாட்டம் …

Read more

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய கமல்.. “பிக்பாஸ் 7” தொகுத்து வழங்க இத்தனை கோடி சம்பளமா.?

kamal

Kamal : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் கடைசியாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் …

Read more

பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் 200 கோடிக்கு விலை போன இந்தியன் 2 OTT உரிமம்.! தலைவர்ன்னா சும்மாவா.?

Inidan 2 ott rights

Indian 2 OTT Rights : கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் …

Read more

விட்டதை பிடிப்பதற்காக பல்லு போன காலத்தில் கவர்ச்சி போட்டோஸ் போட்டா மட்டும் என்ன ஆகப்போகுது.. 41 வயதில் தவிக்கும் மீரா ஜாஸ்மின்

meera jashmine

Tamil actress: சினிமாவைப் பொறுத்தவரை அழகு இருந்தால் மட்டுமே தொடர்ந்து முன்னணி நடிகை என்ற மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள …

Read more

ஒரே முக பாவனையில் இருக்கும் 5 நட்சத்திர நடிகைகள்.! அதிர்ச்சியுடன் பார்க்கும் ரசிகர்கள்

amalapual

ஒரே முக ஜாடையில் இருக்கும் 5 நடிகைகளை பற்றி நாம் இப்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.. 1.  காஜல் அகர்வால்  – …

Read more

வெளியானது சிம்ரன், காஜல் அகர்வாலின் காவாலா வர்ஷன்..! என்ன சிம்ரன் இதெல்லாம் என கேள்வி எழுப்பும் நெட்டிசன்

kaavaalaa

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதில் தமன்னா, ரஜினிகாந்த் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டம், தலைவரின் ஸ்டைல் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது எனவே யூடியூப் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்ட அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. அப்படி சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் சிங்கள் பாடலான காவாலா என்ற பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்த ஆட்டம் போட்ட நிலையில் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இதற்கு பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் நடிகை தமன்னாவும் இதற்கான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லைக் குவிந்தது. அந்த வகையில் தற்போது இந்த பாடலில் முன்னணி நடிகைகளான சிம்ரன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பது போல் தமன்னாவின் வீடியோவில் எடிட் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். சிம்ரனுக்கும் காஜல் அகர்வாலுக்கும் இந்த வீடியோ சிறப்பாக அமைந்திருப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்தான் தென்னிந்தியா சினிமாவின் டாப் நடிகை.! யார் என்று தெரிகிறதா.?

kajal agarwal

தமிழ் சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் …

Read more

நயன்தாரா, த்ரிஷா, சமந்தா என்ன படித்துள்ளார்கள் தெரியுமா.? லிஸ்ட் இதோ

actress

தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் பலரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் சினிமா என்று வந்துவிட்டால் …

Read more