வித்தியாசமான ஸ்டைலில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள பிக்பாஸ் ஜூலி.! வைரலாகும் புகைப்படம்..

julee-2

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என்ன ஒரு இடத்தை …

Read more

குட்டி விக்ரமுடன் கொஞ்சி விளையாடும் பிக் பாஸ் நடிகை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

kamal-kutti-vikram-1

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர் தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நடிக்கும் …

Read more

ரம்யா பாண்டியனிடம் போட்டி போடும் ஜூலி.! வைரலாகும் வீடியோ.

ramya pantiyan

நடிகை ரம்யா பாண்டியன் என்பவரை நாம் அனைவரும் அறிந்திருப்போம் இங்கு அவரைப் போலவே அவர் ஆடிய பாடலுக்கு நடனம் புரிய வேண்டும் என்று போட்டியாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை பிக்பாஸ் பிரபலமான ஜூலி, பிக்பாஸில் பங்கேற்ற பிறகு ஜூலிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது,அதையடுத்து இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

இப்படி இருக்க இந்த நிலையில்தான் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடனமாடிய மியூசிக் வீடியோ “தோட்டா” என்னும் பாடலுக்கு ஜூலி நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் பற்றி கூறிய ஜூலி, இந்த பாடல் எனக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று என்று கூறியுள்ளார்,மேலும் இந்த பாடலில் நடனம் ஆடியதற்காக கிரேட் ஒர்க் பை (great work by) ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் என கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வவ்போது போட்டோஷூட் செய்து மிக அழகான போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்கும்படி செய்வார், அதே போல் ஜூலியும் அவ்வப்போது செய்து வருகிறார்,

இதற்கு முன்பு பீச்சில் கருப்பு நிற உடையணிந்து படுத்துக்கொண்டு போட்டோஷூட் செய்து அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டார் ஜூலி இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது‌.
ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இதோ உங்களுக்காக.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலுக்கு வக்காலத்து வாங்கிய பிரபலத்தை தனது பாணியில் வெளுத்து வாங்கிய ஜூலி.! வைரலாகும் பதிவு

PSBB-SCHOOL-2

தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று பிஎஸ்பிபி பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் மிகவும் ஆபாசமாக பேசியதாக கூறி …

Read more

ஜூலி லைவ் வீடியோவை பார்த்து மோசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்கள்.!

julee 2

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் அளித்த ஒரே ஒரு பேட்டியினால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் ஜூலி. இவரின் பேச்சு …

Read more

ரஜினி போல் மாஸ் என புடவையில் செம்ம ஆட்டம் போட்ட ஜூலி.! என்ன ஆட்டம் கிடுகிடுக்கும் இணையதளம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் கொடுத்த ஒரே ஒரு பேட்டியின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயருடன் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் அனைத்து தமிழ் ரசிகர்களும் இவரை தலை மேல் தூக்கி வைத்து ஆடினார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவரின் மீது பல சர்ச்சைகள் ஏற்பட்டது அதுமட்டுமல்லாமல் இவர் பொய் பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இவரை வெறுத்து வந்தார்கள்.

அந்த வகையில் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இவர் நிகழ்ச்சியை விட்டு வெளி வந்தாலும் இவரை விடாமல் ரசிகர்கள் திட்டுவது போகுமிடமெல்லாம் கண்ணை விட்டு அடிப்பது போன்றவற்றை செய்து வந்ததால் இவர் கொஞ்ச நாள் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு போட்டியாளராக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதோடு தனது இன்ஸ்டாகிராமில் முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் .

அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்கள் திட்டி வந்தாலும் இதனை நிறுத்துவதாக தெரியவில்லை. இந்நிலையில் தற்போது இவர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது மணப்பெண் போல் அலங்கரித்து கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிரபல நடிகரின் மகனை வளைத்து போட்டு பிக் பாஸ் ஜூலி.! புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டீங்களே

julee

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒரே ஒரு பேட்டியின் ஆனால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் வெகுவாக கவர்ந்தவர் ஜூலி.  இவரின் பேச்சு …

Read more

கொழுக்கு மொழுக்குன்னு குட்டி குஷ்பு போல் மாறிய ஜூலி.! செல்ல தொப்பையை காட்டி வெளியிட்ட புகைப்படம்

julee

பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் …

Read more

இப்ப மட்டுமல்ல ஏழு வருடங்களுக்கு முன்பு ஜூலியும் சோம்சேகரும் நண்பர்களா.! வெளியானது புகைப்படம்

julee-and-som-sekar

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரது வாழ்வில் விளக்கேற்றி உள்ளது என்று தான் கூற வேண்டும். …

Read more

கணவனுக்கு மட்டுமே காமிக்க வேண்டியதை இப்படி படம் போட்டு காட்டலாமா.! ஜூலி வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

julee

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயரைப் பெற்றவர் ஜூலி. இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 1-யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பெரும் அவ்வபெயர் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் என்ன செய்தார் என்று உங்களுக்கே தெரியும். மிகவும் மோசமாக நடந்து கொண்டதால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார்.

பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்த நிலையில் தற்பொழுது தான் ஓரளவிற்கு சரியாகி உள்ளது. ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இன்னும் ஜூலியை திட்டி தான் வருகிறார்கள்.

இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜூலி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்து அளவிற்கு கவர்ச்சியில் தனது முழு ஆர்வத்தையும் காட்டி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவரும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது ஜூலி தனது முன்னழகு தெரியும்படி இதுவரையும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். எனவே ரசிகர்கள் ஜூலியை பங்கமாக திட்டி வருகிறார்கள். நீங்களே பாருங்க அந்த வீடியோவை.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.