வெளியானது சிம்ரன், காஜல் அகர்வாலின் காவாலா வர்ஷன்..! என்ன சிம்ரன் இதெல்லாம் என கேள்வி எழுப்பும் நெட்டிசன்

kaavaalaa

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதில் தமன்னா, ரஜினிகாந்த் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டம், தலைவரின் ஸ்டைல் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது எனவே யூடியூப் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்ட அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. அப்படி சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் சிங்கள் பாடலான காவாலா என்ற பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்த ஆட்டம் போட்ட நிலையில் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இதற்கு பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் நடிகை தமன்னாவும் இதற்கான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லைக் குவிந்தது. அந்த வகையில் தற்போது இந்த பாடலில் முன்னணி நடிகைகளான சிம்ரன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பது போல் தமன்னாவின் வீடியோவில் எடிட் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். சிம்ரனுக்கும் காஜல் அகர்வாலுக்கும் இந்த வீடியோ சிறப்பாக அமைந்திருப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leoவை மீண்டும் சல்லி சள்ளியாக நொறுக்க அடுத்த சம்பவத்துக்கு ரெடியான சூப்பர் ஸ்டார்.! கையில் கண்ணாடியுடன் மிரட்டுகிறாரே

jailer movie

ரஜினி நடிப்பில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை …

Read more

500 ரூபாயை பிடித்துக் கொண்ட பாரதிராஜா.. 46 வருடங்களாக மேடையில் சொல்லி அசிங்கப்படுத்தும் ரஜினி.! இந்த காசுக்கு இவ்வளவு அக்கப்போரு..

rajini

Rajini : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழும் பல நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தவர் இயக்குனர் …

Read more

30,000 வாங்கிக் கொண்டிருந்த எனக்கு முதல்முறையாக லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தது இவர்தான்.! உண்மையை கூறிய ரஜினி

rajini

rajini : சினிமா உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை 168 …

Read more

kaavaalaa : காவாலா பாட்டுக்கு தனது ஸ்டைலில் மரண குத்து குத்தும் இரவின் நிழல் பட நடிகை.! கடுப்பில் விஜய் ரசிகர்கள்

kaavaalaa

kaavaalaa : தற்பொழுது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் தான். …

Read more

kaavaalaa ரீலை விட ஒரிஜினல் படும் பயங்கரமா இருக்கே.! இது இடுப்பா இல்ல வேறே ஏதாவதா..!

jailer-song

நடிகை தமன்னா ஜெய்லர் படத்தில் இடம்பெற்றிருக்கும் காவாலா பாடலுக்கு வித்தியாசமாக ஆட்டம் போட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக நான் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.

எனவே ஒரு வெற்றி திரைப்படத்தை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169வது படமான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கி நெல்சன் திலீப் குமார் இயங்கி வருகிறார். இந்த படத்தினை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ஜெய்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் தற்பொழுது ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கும் நிலையில் அருண் ராஜா காமராஜ் எழுதிய ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது.

அதில் தமன்னாவின் நடனம், ரஜினியின் ஸ்டைல் ஆக்சன் போன்றவை ரசிகர்கள் மனதை கவர்ந்தது. மேலும் இந்த பாடல் தற்போது யூடியூப்பில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. காவாலா பாடல் வெளியானதில் இருந்து சோசியல் மீடியாவில் இந்த பாடல் தான் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நிலையில் இதற்கு பலரும் நடனமாடி வரும் நிலையில் இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை வளைத்து நெலித்து வேற லெவல் நடனமாடியிருக்கிறார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக வைக்குகளும் குவிந்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

கணவனை அடிக்கடி மாற்றிய நடிகைகள்..! அதுக்கும், ரஜினிக்கும் சம்பந்தம் இருக்கா?

rajini

திரை உலகில் நடிக்கும் நடிகைகளின் நிஜ வாழ்க்கையை பார்த்தால் நமக்கே தலைசுற்றி போகும் இந்த அளவிற்கு நடிகைகள் கணவர்மார்களை மாற்றிக் …

Read more

ரஜினியின் அண்ணாத்த படத்திடம் தோற்றுப்போன விஜயின் வாரிசு..! முழு விவரம் இதோ

vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது இளம் இயக்குனர்  லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக …

Read more

Jailer kaavaalaa : ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் காவலா பாடல்.!

jailer kaavaalaa

Jailer kaavaalaa : நெல்சன் திலிப் குமார் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து …

Read more

வேட்டையாடு விளையாடு படத்தில் பார்த்தது வெறும் டிரைலர் தான்..! ஜெயிலர் படத்தில் கடினமாக உழைத்திருக்கிறேன் – சினிமா பிரபலம் பேச்சு

rajini and kamal

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் …

Read more

“ஜெயிலர்” அப்டேட் கொடுத்த காமெடி நடிகர் யோகி பாபு..!

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரை பயணத்தில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இருந்தாலும் இவர் கடைசியாக நடித்த ஒரு …

Read more

தலைவர் 170 : ரஜினிக்கு வில்லனாகும் பொன்னியின் செல்வன் பட நடிகர்.? சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா..

rajini

40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை 160 க்கும் மேற்பட்ட …

Read more