காவலா பாடலுக்குப் பிறகு ஓவர் கவர்ச்சி காட்டும் தமன்னா.! வைரலாகும் புகைப்படம்

tamanna

தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடி கொண்டிருப்பவர் தமன்னா இவர் முதலில் கேடி என்னும் தமிழ் …

Read more

கொள்கையோடு சினிமாவில் நடித்த 5 நடிகர்கள்.! இன்று வரை பேசப்படும் ஹீரோ

rajini

Rajini : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்த ஒரு சிலர் தனது கொள்கையும், கோட்பாடு உடன்  தான் …

Read more

அடேங்கப்பா.. யோகி பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? மூக்கு மேல் விரல் வைக்கும் ரசிகர்கள்

yogi babu

Yogi babu : தமிழ் சினிமாவில் பாப்புலரான நடிகர் யோகி பாபு. தற்பொழுது கூட ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் …

Read more

‘ஜெய்லர்’ பெயரில் ஒரே நாளில் வெளியாகும் 2 திரைப்படங்கள்.! ரஜினியின் ஜெய்லர் படத்திற்கு ஆப்பு வைத்த மலையாள படம்..

jailer

Rajini jailer: ரஜினி நடிப்பில் தமிழில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக அதே பெயரில் மலையாள …

Read more

ரஜினி – லோகேஷ் இணையும் படத்தில் 15 ஹீரோக்களா.? ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.?

rajini

மல்டி ஸ்டார்கள் நடிக்கும் படங்கள் சுமாராக இருந்தால் கூட ஓடிவிடும் இதை நன்கு உணர்ந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் …

Read more

ஜெயிலர் படத்தின் “மொத்த ரன்னிங் டைம்” எவ்வளவு தெரியுமா.? வெளிய வந்த மாஸ் அப்டேட்

jailer

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்  ஜெயில் அதிகாரியாக ரஜினி …

Read more

ரஜினி குடும்பத்துடன் சேர்த்து பார்க்கும் சீரியல் எது தெரியுமா.? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

rajini

Rajini : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது …

Read more

த்ரிஷா வேண்டாம்.! தமன்னா ஓகே “விடாமுயற்சி” படத்திற்கு டிக் அடிக்கும் அஜித் – அதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா..

ajith

Ajith : அஜித் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து வெற்றி இயக்குனர் மகிழ் …

Read more

ரஜினி நடித்த “கபாலி” படத்தின் உண்மையான வசூல் இவ்வளவு தானா.? வெளிவந்த முழு விவரம்

rajini

Rajini : திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் தனது மார்க்கெட்டை கீழே …

Read more

காவாலா தான் கடைசி “தமன்னாவுக்கு” கால்கட்டு போட போறோம்.. சொன்னது யார் தெரியுமா.?

tamanna

Tamanna : இந்திய அளவில் பிரபல நடிகையாக வருவர் தமன்னா. இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற …

Read more

ஆட்டத்தை ஆரம்பித்த சூப்பர் ஸ்டார்.! இதோ அப்டேட் வந்துடுச்சு…

jailer

Jailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிரைலர் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ஆடியோ லான்ச் அப்டேட்டை ஜெயிலர் பட குழு வெளியிட்டு இருக்கிறது.  நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெய்லர்.

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ரீசினை பெற்றது இந்நிலையில் ஜெய்லர் இசை வெளியிட்டு விழா குறித்து சன் பிரிக்ஸ் நிறுவனம் மாசான தகவலை அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெய்லர் படத்தில் லால் சலாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இவர்களுடன் இணைந்து தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இன்னும் இந்த படம் வெளியாக 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படக் குழு ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரஜினி நடிப்பில் கடைசியாக அண்ணாத்த படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை பெற்ற நிலையில் மீண்டும் கம்பேக் கொடுக்க வகையில் ஜெய்லர் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இந்த படத்தில் இடம் பெற்றிருந்த காவாலா, ஹ்ம்க்கும் போன்ற பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவை அதிர வைத்தது. தற்பொழுது ஜெயிலர் இசை வெளியிட்ட விழா விரைவில் நடைபெற இருப்பதாக படக் குழு அறிவித்துள்ளது. எனவே பிரம்மாண்டமாக நடக்க முடிவு செய்திருக்கும் நிலையில் அதற்கான மினி டீசரையும் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

அதில், “என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் ரகசிய மக்களே” என ரஜினியின் வாய்ஸ் ஒலிக்க தலைவர் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம் அல்லது தனியார் கல்லூரியின் மைதானத்தில் ஜெய்லர் இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்” திரைப்படம் முதல் நாள் இத்தனை கோடி வசூலிக்கும்.? வெளிவந்த கணிப்பு

jailer

jailer : தமிழ் சினிமாவில் வளர்ந்து வளரும் நடிகர்கள் பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் …

Read more