ஜகமே தந்திரம் ரக்கிட ரக்கிட பாடலில் நடனமாடியுள்ள சன் டிவி சீரியல் நடிகை.! அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!

jagame thanthiram

தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் ஜிகர்தண்டா இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த …

Read more

தளபதி விஜய்யை கிண்டலடித்த நடிகர் தனுஷ்..! ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியால் எழுந்தது புது பிரச்சனை..!

dhanush

தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் …

Read more

குறிப்பிட்ட சில வினாடிகளிலேயே ஏகத்திற்கு லைக்குகளை பெற்ற ஜகமே தந்திரம் மேக்கிங் வீடியோ..!

jagame-thanthiram

jagame thanthiram making video: பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடுத்துள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம் …

Read more

ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்து அதிரடியாக ட்வீட் ஒன்றை பதிவிட்ட தனுஷ்!! குதுகலத்தில் ரசிகர்கள்..

jagame thanthiram

நடிகர் தனுஷ் சினிமா பின்புலங்கள் மூலம் வந்திருந்தாலும் ஒருகட்டத்தில் சிறப்பான திரைக்கதைக்கு ஏற்றவாறு தனது முழு திறமையையும் வெளிக்காட்டி ரசிகர்கள் …

Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து புஜ்ஜி என்ற வீடியோ பாடல் இதோ. ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

jagame-thanthiram-bujji-song-video

நடிகர் தனுஷ் அசுரன், பட்டாஸ் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, ஜகமே தந்திரம் திரைப்படம் முடிவடைந்த நிலையில்  இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

மேலும் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சஞ்சன நடராஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை தீபாவளி என்பதால் ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து புஜ்ஜி என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது, இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், அனிரூத் தன்னுடைய சொந்த குரலில் பாடியுள்ளார்.

படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தயாரிப்பாளர்களை அதல பாதாளத்திற்கு தள்ளக்கூடாது என தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.? ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தகவல்.!

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ஜகமே …

Read more

மிரட்டலான புதிய போஸ்டருடன் தனுஷின் ஜகமே தந்திரம் அப்டேட்டை கொடுத்த படக்குழு.!

dhanush-jagame-thanthiram

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் ஜகமே தந்திரம் திரை படத்தை இயக்கியுள்ளார் இந்த …

Read more