சர்ச்சைகளைக் கிளப்பிய இரண்டாம் குத்து திரைப்படம் எப்படி இருக்கு.! இதோ விமர்சனம்.!

irandam kuthu

தமிழ் சினிமாவில் அடல்ட் ஹாரர் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார், இவர் தமிழில் முதன்முதலாக …

Read more

படும் மோசமான காட்சிகளுடன் வெளியாகிய இரண்டாம் குத்து திரைப்படத்தின் sneak peek விடியோ ப்ரோமோ வீடியோ.

irandam kuththu

ஹர ஹர மகாதேவி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அதனைத் தொடர்ந்து மீண்டும் அடல்ட் காமெடி …

Read more

இரண்டாம் குத்து படத்தில் vj பாவனா.! சந்தோஷமாக கூறியதை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

irandam kuthu

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோ தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா. பின்பு அதிலிருந்து முன்னரே பல …

Read more

முழுக்க முழுக்க இரட்டை அர்த்தத்தில் வெளியான இரண்டாம் குத்து படத்தின் சிங்கிள் ட்ராக்.! அடப்பாவிகளா அதுக்குன்னு இப்படியா பாடல் எழுதுவீங்க

irandam-kuththu

தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கி வருபவர்களில் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவரும் ஒருவர், இவர் முதன்முதலில் ஹர ஹர மகாதேவி என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை மீண்டும் அடல்ட் காமெடி ஜானரில் இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், அது மட்டுமில்லாமல் பல விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தை பி சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி வருகிறார், படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் பிரபலமான டேனி  மொட்டை ராஜேந்திரன், ஷாலு ஷம்மு என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள், அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது அது மட்டுமில்லாமல் பல பிரபலங்களும் முகம் சுளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து சிங்கிள் ட்ராக் ஒன்று வெளியாகி மேலும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் பாடல் முழுவதும் இரட்டை அர்த்தத்தில் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதோ அந்த பாடல்.

விஜயதசமியை பண்டிகையை கூட விட்டு வைக்காமல் பட்டையை போட்டு புகைப்படத்தை வெளியிட்ட சந்தோஷ்.! வைரலாகும் சர்ச்சை புகைப்படம்

santhosh jeyakumar

இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் ஹர ஹர மகாதேவி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தார் …

Read more

போதும்டா சாமி இனி இந்த மாதிரி படத்தில் நடிக்கவே மாட்டேன் இரண்டாம் குத்து திரைப்படத்தில் நடித்த நடிகர் அதிரடி முடிவு.!

irandam-kuthu-movie-actor

சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஹர ஹர மஹாதேவி இந்த திரைப்படம் அடல்ட் கலந்த காமெடி திரைப்படமாக …

Read more

இரண்டாம் குத்து திரைப்படத்தின் இயக்குனருக்கு வந்த சோதனை.? திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல்.? சினிமா துறை அதிரடி

irandam-kuthu

ஹர ஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கியவர் தான் சந்தோஷ் பி ஜெயக்குமார், இவர் தற்போது …

Read more

இரண்டாம் குத்து விளம்பரத்தை பார்க்கவே கண் கூசுகிறது.! தனது பாணியில் எதிர்ப்பைத் தெரிவித்த பாரதிராஜா.!

irandam-kuthu

2018 ஆம் ஆண்டு சந்தோஷ் பி  ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு …

Read more

இணையதளத்தை ஆட்டம் கான வைத்த இரண்டாம் குத்து படத்தின் டீசர்.! ஆத்தாடி அந்த படம் மாதிரியே இருக்கே

irandam-kuthu12

தமிழ் சினிமாவில் அடல்ட் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு வருபவர் சந்தோஷ் பி ஜெயக்குமார, இவர் இயக்கத்தில் வெளியாகிய ஹர ஹர மகாதேவி இருட்டு-அறையில்-முரட்டு-குத்து திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக “இரண்டாம் குத்து” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தில் சந்தோஷ் ஜெயகுமார், கரிஷ்மா, க்ரீத்தி சிங், மீனல் சகோ, டேனியல், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சிங்கம் புலி, சுவாமிநாதன், ஷாலு ஷம்மு, என பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, டீசரில் படுகவர்ச்சியாக நடிகைகளை காட்டியுள்ளார் பி ஜெயக்குமார்.

டீசரை பார்த்த பலரும் இவ்வளவு மோசமான டீசர் என விமர்சனம் செய்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஆனால் இதை பார்த்த இளசுகள் செம படம்டா என கொண்டாடி வருகிறார்கள்.

https://youtu.be/WiZ7I88h7PM

டீசர் அறிவிப்பிற்கே ஒரு மார்க்கமான வீடியோவை வெளியிட்டு அதகளபடுத்திய இரண்டாம் குத்து படக்குழு.! வைரலாகும் வீடியோ

irandam-kuhthu

தமிழ் சினிமாவில் அடல்ட் கலந்த காமெடி திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அதிகரித்து வருகிறார்கள், அந்த லிஸ்டில் முதல் ஆளாக இருப்பது …

Read more