கியூட்டாக அழகாக இருக்கும் இந்த குட்டி குழந்தை தான் அஜித் பட நடிகை.! யார் என்று தெரிகிறதா.?

Huma Qureshi childhood photo

Huma Qureshi childhood photo: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகையாக கலக்கி வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். …

Read more

ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே நடிகை மாற்றிய விடாமுயற்சி.! அஜித்துக்கு ஜோடி இவரா.?

Ajith

Vidaamuyarchi : சினிமாயுலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் ஒரு படம் முடிவதற்கு முன்பாகவே அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து …

Read more

“வலிமை” திரைப்படத்தில் ஹுமா குரேஷிக்கு பதிலாக முதன்முதலில் நடிகை இருந்தது – வேறு ஒரு நடிகை தானாம்.? யார் அது தெரியுமா.?

huma-qureshi

தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்கள் படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவது வழக்கம் காரணம் அவரது ரசிகர்களே …

Read more

கோட் போட்டது ஓகே ஆனா அதுல பட்டன் போடலையே..! ரசிகர்களை வளைத்துப் போடும் வலிமை பட நடிகை..!

huma-kuroshi-2

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா என்ற திரைப்படத்தில்  நாயகியாக நடித்தவர் தான் நடிகை ஹுமா …

Read more

திருமணக்கோலத்தில் ரசிகர்களை திணறடிக்கும் வலிமை பட நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ.!

huma-quroshi-4

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித் இவர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் …

Read more

பிகினி போன்ற உடையில் தனது மொத்த அழகையும் காட்டும் அஜித் பட நடிகை.! வைரல் புகைப்படம் இதோ.

huma qureshi

இந்தி சினிமாவில் நடித்து அதன் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தவர் ஹீமா குரோஷி. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் …

Read more

வலிமை படத்தின் அப்டேட் வருவதற்கு முன்பாக என்னுடைய அப்டேட்டை பாருங்கள் – ஹுமா குரேஷி வெளியிட்ட.. கவர்ச்சி புகைப்படம்.

போனி கபூர் தயாரிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற திரைப்படத்தில் அஜித் பல வருடங்களாக நடித்து …

Read more

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க சொன்ன அஜித் பட நடிகை.? ஷாக்கான ரசிகர்கள்.

huma-qureshi

ஹிந்தி சினிமாவில் நடித்து வந்த ஹீமா குரேஷி ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார் முதல் படமே …

Read more

வலிமை பட ஷூட்டிங்கை முடித்த கையோடு.. மொத்த சூட்டையும் குறைத்த ஹுமா குரேஷி.! தண்ணிரில் லூட்டி அடிக்கும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகர் நடிகைகள் எப்போதும் படவாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும் அந்த வகையில் இந்திய திரைப்பட நடிகையான …

Read more

ஊரடங்கும் முடிந்ததும் தான் என்ன செய்ய போகிறார் என்பதை வீடியோவாக வெளியிட்ட ரஜினி பட நடிகை.!!

huma-qureshi_tamil360newz

Rajini movie actress released video of what she is going to do when the curtain is over. !!உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினாள் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடிகளில் புரளும் திரை துறையும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. திரைத் துறையில் வேலை பார்க்கும் தினக் கூலிகள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். பசி பட்டினியால் மக்கள் வாடி வருகின்றனர்.

திரைப் பிரபலங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஹீமா குரோஷி குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தமிழ் திரை உலகிற்கு  காலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஹீமா குரோஷி இந்த ஊரடங்கு எப்போது முடியும் என காத்திருப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹீமா குரோஷி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வீடியோவின் கீழ் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததும் தான் இப்படித்தான் நடனம் ஆடுவேன் எனக்கூறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

வலிமை படத்தில் பைக் ஓட்டபோகிறாரா பிரபல நடிகை.? வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

ajith

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடித்து வெளிவந்த காலா திரை படத்தின் மூலம் …

Read more