வீரன் படப்பிடிப்பு தளத்தில் பம்பரம் விட்டு விளையாடும் ஹிப் ஹாப் ஆதி.! வைரலாகும் வீடியோ..

veeran

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி இவரது நடிப்பில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் …

Read more

இயக்குனரை பற்றி பதிவு செய்த ஹிப் ஹாப் ஆதி.! எப்படி எல்லாம் பண்றாங்க பாருங்க.!

aadhi

வெள்ளித்திரையில்  இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத …

Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக ஹிப்ஹாப் ஆதி..! யாரை காப்பாற்றியுள்ளார் தெரியுமா..?

hip hop aadhi-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக …

Read more

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ.!

aathi

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்து தற்போது நிறைய திரைப்படங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி …

Read more

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ.!

aathi

வெள்ளித்திரையில் பல இயக்குனர்கள் போட்டி போட்டு பல திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் ஆனால் இயக்குனர்,நடிகர்,பாடகர்,இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டு …

Read more

அருண்ராஜா காமராஜன் மனைவியைப் பற்றி உருக்கமான தகவலை பகிர்ந்த ஹிப்ஹாப் ஆதி.?

aathi

தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் மக்கள் படாத பாடு படுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் …

Read more

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னாட்களில் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு தற்போது தமிழ் சினிமா உலகில் துடித்துக்கொண்டு வருபவர் …

Read more

I wanna a quarantine and chill with you!! வைரலாகும் ஹிப்ஹாப் ஆதியின் காதல் லிரிக் வீடியோ!!.

aadhi

Actor hiphop Adhi quarantine and chill with you lyric video:ஹிப்ஹாப் ஆதி இவர் பள்ளி நாட்களிலிருந்து கவிதை எழுதுவதில் ஆர்வமாக இருப்பார். இவர் தான் எழுதிய கவிதையை ராப் இசையில் பாடி பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின் 2005இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவு செய்த பாடல்களை ஹிப்ஹாப் தமிழன் என்ற பெயரில் பதிவு செய்தார். அப்போது ஆர்குட் வழியாக சென்னையை சேர்ந்த ஜீவா உடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து இசை சம்பந்தமான நூல்களை படிப்பது, டுட்டோரியல் வழியாக கீபோர்ட் வாசிக்க கற்றுக் கொள்வது என ஐந்து ஆண்டுகள் தீவிரமாக இசையில் இறங்கி தங்களுடைய பாடலை யூடியூபில் பதிவேற்றி வந்தனர்.

ஆதியும் ஜீவாவும் சேர்ந்து தங்களுடைய சொந்த ராப் பாடல்களை கல்லூரி நிகழ்ச்சிகளிலும், நிறுவன நிகழ்ச்சிகளிலும்  மேடையேற்றினார். 2012ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழனை ஜீவாவும் ஆதியும் தயாரிக்க, கிங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டது. ஆதி தற்செயலாக அனிருத்தை சந்திக்க வணக்கம் சென்னை படத்தில் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ பட்டின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

சுந்தர் சி முதன்முதலில் ஆம்பள திரைப்படத்தில் ஆதிக்கு இசையமைப்பாளராக வாய்ப்பு கொடுத்தார். பின்னர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமானார். பின் நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தப்பெல்லாம் தப்பே இல்லை, எதிர்நீச்சலடி, பழகிக்கலாம் மச்சி, சிங்கிள் பசங்க, வாடி புள்ள வாடி, போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானார்.

தற்போது கொரோனா வைரஸினால் வீட்டில்  இருந்த படி  இந்த பாடலை  பாடியுள்ளார். இவர் பாடிய I wanna a quarantine and chill with you என்ற காதல் லிரிக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.