புடவையில் செம ஸ்டைலாக கும்மென்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் கேப்ரியல்லா.!

வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் வெள்ளித்திரை நடிகைகளை ஓவர் டேக் …

Read more

பாரதி கண்ணம்மா மற்றும் சுந்தரி சீரியல் நடிகைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.! வைரலாகும் தகவல்..

bharathi-kannama-sunthari

வெள்ளித்திரையில் எந்த அளவிற்கு போட்டி இருந்து வருகிறதோ அதே போல் சின்னத்சிரையிலும் தொலைக்காட்சிகளுக்கு இடையே போட்டி இருந்து வருவது வழக்கமாக …

Read more

பூசணிக்காய் போல் குண்டாக இருந்த கேப்ரில்லாவா இது.! எலும்பும் தோலுமாக ஆளே மாறிவிட்டாரே

gebrilla-866

நடிகர் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 3. இத்திரைப்படம் இளசுகளின் மனதை வெகுவாக …

Read more

குட்டை பாவடையில் இடுப்பு தெரிய தனது அழகை ரசித்து ஆடும் கேப்ரில்லா!! வைரலாகும் வீடியோ..

gabriella1

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 3 இந்த திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்ததால் இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்தப் படத்தின் மூலம் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா.  இதனைத் தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சி முடியும் கட்டத்தில் 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு எதிர்பாராதவிதமாக இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இருந்தாலும் இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கினார்.  தற்பொழுது இவர் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது குட்டையான ஜிகுஜிகு உடையில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அச்சி அசல் கந்தசாமி ஸ்ரேயா போல் மாறிய சுந்தரி சீரியல் நடிகை..!!வைரல் புகைப்படம்..

sunthari-1

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் கருப்பாக இருந்தாலும் கூட …

Read more

மாடர்ன் உடையில் தமன்னாவையே மிஞ்சிய சுந்தரி சீரியல் நடிகை.!! வைரலாகும் புகைப்படம்.

sunthari

டிக் டாக் என்ற சமூக செயலியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா …

Read more

ஆண் நபருடன் இணையாக நடனம் ஆடிய கேப்ரில்லா.! அதுக்குன்னு இந்த ஆட்டமா போடுறது.! வைரலாகும் வீடியோ

gebrilla-3

நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் சுருதிஹாசனின் தங்கையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா. இதனை தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் முதன்முதலில் டான்ஸ் ஷோ மூலம் தான் தனது கெரியரை தொடங்கினார். பிறகு தனது சிறந்த நடிப்பு திறமையினால் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

கொடுத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு 100வது நாளில் எதிர்பாராத விதமாக ஐந்து லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளி வந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தற்பொழுது விஜய் டிவியில் முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.  இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே இவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் முரட்டுத்தனமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலர் என்ன எனர்ஜியா ஆடுறீங்க என்று ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மயிலிறகே மயிலிறகே கேப்ரில்லாவின் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்…அழகு அவ்வளவு அழகு.!!

geprilla

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒலிபரப்பாகி வருகிறது அந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று முன்னணி …

Read more

ஆத்தாடி இம்புட்டு கவர்ச்சி நாடு தாங்கதம்மா.! பிக்பாஸ் கேப்ரில்லா புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா.இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக …

Read more