ப்ரியாவை கடத்திய ரவுடிகள்.. ரவுடிகளுக்கும் ப்ரியாவிற்கும் என்ன சம்பந்தம்.! விறுவிறுப்பான காட்சிகளுடன் ஈரமான ரோஜாவே 2 இந்த வார எபிசோட்..

eramana-rojave-2-16

விஜய் டிவியில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. …

Read more

என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ப்ரியா.! பார்த்திபனை விட்டு தள்ளிரு என்று கூறிய காவியாவின் அத்தை.!

eramana-rojave-2-15

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது எதிர்பாராத …

Read more

காவியாவை வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ள சொல்லும் பார்த்திபனின் அம்மா.! ஜிவாவிடம் அந்த நபரை பற்றி கூற முடியாமல் தவிக்கும் ப்ரியா..

eramana-rojave-2-14

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2.இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் …

Read more

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள புதிய நபர்.! ப்ரியாவிற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்..

ERAMANA-RTOJAVE-13

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் ரசிகர்கள் …

Read more

காவியா காதலித்ததை பார்த்திபனின் அம்மாவிடம் போட்டு கொடுத்த தோழி.. என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கும் காவியா.! ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்..

roja-sun-tv

தற்பொழுது விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. முதல் சீசன் வெற்றி …

Read more

பார்த்திபன், காவியாவின் கையைப் பிடித்து பார்த்து உங்களுக்கு ஆறு குழந்தைகள் என்று கூறிய சாமியார்.! நடு ரோட்டில் மயங்கி விழுந்த ஜீவாவின் அம்மா..

eramana-rojave-kaviya

முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பி அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ஈரமான ரோஜாவே 2. ஜீவா மற்றும் பிரியாவின் ஜாதகம் நன்றாக இருக்கும் நிலையில் பார்த்திபன் மற்றும் காவியா இருவரும் சேரவே முடியாது என்று ஜோசியர் கூறியுள்ளார்.

சுத்தமாக பொருத்தம் இல்லை என்று கூறியதால் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் என்று பார்த்திபனின் அம்மா கேட்க அவர் முருகன் கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அதனை காவியாவை செய்ய சொல்ல காவியா முடியாது என்று கூறியதால் பார்த்திபனின் அம்மா தனியாக பாத யாத்திரை செல்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில அவர் இன்று கோவிலுக்கு வந்துவிடுவார் என்பதற்காக ஜீவா அம்மாவை பார்ப்பதற்காக கிளம்புகிறார். இதனைப் பார்த்த ப்ரியா நானும் வரலாமா என்று கேட்க பிறகு பார்த்திபன்,  காவியா, ஜீவா என அனைவரும் செல்கிறார்கள்.

கோவிலுக்கு போக இளநீர் குடித்துவிட்டு கோவிலில் உள்ளே போவதற்காக படிக்கட்டின் இருக்கிறார்கள். அப்பொழுது சாமியார் ஒருவர் இவர்களை அழைத்து தங்கள் பக்கத்தில் உட்கார வைக்கிறார் பார்த்திபன் மற்றும் காவியா இருவரின் கையவும் பிடித்து பார்த்து உங்களுக்கு மூஞ்சி பொண்ணு, மூன்று பையன் குழந்தைகள் பிறப்பார்கள் என்று கூற உடனே பார்த்திபன் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.

இவர்களைத் தொடர்ந்து ஜீவா, பிரியா இருவரின் கையை பார்த்து கூற உடனே ப்ரியா எங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்கிறார் உடனே சாமியார் உங்களுக்கு வேண்டியதை மனதை நினைத்து வேண்டிக்கொண்டே படிக்கட்டுகளை ஏறுங்கள் அங்கு போய் என் அப்பனை தரிசனம் செய்யுங்கள் நினைத்ததை அனைத்தும் நடக்கும் என்று கூறுகிறார்.

மேலும் பார்த்திபன் மகிழ்ச்சியில் வேண்டிக்கொண்டே படிக்கட்டுகளை எரிகிறார்.  இப்படிப்பட்ட நேரத்தில் பார்த்திபனின் அம்மா நடுரோட்டில் மயங்கி விழிக்கிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜீவாவுக்கு குலோப்ஜாம் ஊட்டி விடும் பிரியா.! பிறிவை தவிர என்னிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்காதீங்க என்று கூறும் காவியா..

eramana-rojave-7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் …

Read more

காவியா பரிகாரம் செய்யாததால் பார்த்திபனின் அம்மா எடுத்து அதிரடி முடிவு.!

eramana-rojave-2-serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்று தான் ஈரமான ரோஜாவே 2. பிரியா ஜீவாவை ஏற்றுக் கொண்டதால்  …

Read more

பார்த்திபனுக்கு வாட்சைப் பரிசளித்த காவியா.! வருத்தத்தில் ஜீவா.. ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்.

eramana-rojave-2-serial-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே  2. இந்த சீரியல் அறிமுகமான சில காலகட்டத்திலேயே …

Read more

புடவையில் ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் கேப்ரில்லா.! வைரலாகும் புகைப்படம்

gebrilla-4

நடனத்தின் மீது சிறிய வயதில் இருந்து அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு …

Read more

கடற்கரையில் ஜீவாவை அனைவர் முன்பும் கட்டி பிடித்து முத்தம் கொடுத்த பிரியா.! ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோட்..

eramana-rojave-23

விஜய் டிவியில் அறிமுகமாகிய ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் தான் ஈரமான ரோஜாவே 2.  இந்த சீரியலில் …

Read more

ஜீவா சட்டையுடன் ரொமான்ஸ் செய்யும் ப்ரியா.! ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்..

eramana-rojave-22

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2.  இந்த சீரியல் அறிமுகமான சில கால …

Read more