காவியா, பிரியா வாழ்க்கை போல் நாசமான தங்கச்சி வாழ்க்கை.. தாலியை கழட்ட சொல்லும் அக்கா.!

eramana rojave 2

Eramana Rojave 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி …

Read more

அடக்கொடுமைய எதிர்நீச்சல் சீரியல் போல் பாதி கிணற்றில் தத்தளிக்கும் ஈரமான ரோஜாவே 2.!

eeramana rojave 2

eeramana rojave 2 : விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு மிகப்பெரிய …

Read more

காவியாவை காப்பாற்ற குளத்தில் குதித்த பார்த்திபன்.. ஜீவா கொடுத்த பூவை வாங்க மறுத்த பிரியா – ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோடு

eeramana rojave

Eeramana Rojave : இன்றைய எபிசோடில் அருணாச்சலம் குடும்பம் எல்லோரும் கோவிலுக்கு வந்திருக்கின்றனர். அங்கு ஜீவா பிரியாவிடம் நான் சாமிகிட்ட …

Read more

மாமா உடம்பு சரியானதும் வீட்டை விட்டு போயிடுவேன் என்று சொல்லும் பிரியா. அருணாச்சலத்தை ஆரத்தி எடுத்து வீட்டிற்கு வரவிருக்கும் காவியா மற்றும் பிரியா – ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோடு

eeramana rojave

Eeramana rojave :  இன்றைய எபிசோடில் ஜீவா பிரியா கிட்ட அப்பா ஹாஸ்பிடல்ல உயிர் பிழைக்க கிடக்கிறார் உனக்கு அவர …

Read more

விவாகரத்து பேப்பருடன் மாமனாரை பார்க்க வந்த பிரியா.. நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த அருணாச்சலம் – ஈரமான ரோஜாவே இன்றைய எபிசோடு

Eeramana rojave

Eeramana Rojave :  இன்றைய எபிசோடில் பிரியாவும், ஜீவாவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுது பாதி வழியில் பிரியா காரை …

Read more

திருமணத்தில் குழந்தையாக கலந்துக் கொண்டு அவருக்கே மனைவியாக நடித்து வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை.! வைரல் புகைப்படம்

Eramana rojave 1

Eramana rojave 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. …

Read more

கரு கலைந்து விட்டதாக காவியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்.! குழந்தைகளுக்கு புது டிரஸ் வாங்கும் பார்த்திபன்..

ERAMANAROJAVE 2

Eramana rojave 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது …

Read more

தனி குடுத்தனம் வர மறுத்த ஜீவாவிற்கு ட்விஸ்ட் வைத்த பிரியா.. வைரல் ப்ரோமோ

eramana-rojave

விஜய் டிவி ஒளிபரப்பாக வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கியமான செய்திகள் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் மொத்த குடும்பத்தையும் பிரித்து தவிக்க விட வேண்டும் என்பதற்காக தேவி பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அப்படி முதல் கட்டமாக பிரியாவின் பலவீனத்தை பகடைக்காயாக வைத்துக்கொண்டு ஜீவாவை தனி குடுத்தனம் அழைத்து செல்வதற்காக தொடர்ந்து அறிவுரை கூறிய வருகிறார். அதாவது ஜீவா காவியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இதனைப் பற்றி தெரிந்த பிறகு தற்பொழுது வரையிலும் பிரியா ஜீவாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சித்தாலும் சில பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது எனவே வேறு வழியில்லாமல் பிரியா ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறார். எனவே பிரியா இதனை பற்றி ஜீவாவிடம் கூற முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

மேலும் பிரியா காவியாவிடம் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனி குடுத்தனம் செல்ல இருப்பதாக சொல்ல அவரும் மறுத்து விட இறுதியாக தனது மாமனார் மாமியாரிடம் கூறுகிறார். அவர்களும் தனது மகனை என்னிடமிருந்து பிரித்து விடாத மா என கெஞ்சுகிறார்கள். ஆனால் காதலித்த இருவரும் ஒரே வீட்டில் இருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கு என்னை மன்னித்து விடுங்கள் என சொல்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனி குடுத்தனம் போக வேண்டும் என பிரியா சொல்ல அதற்கு ஜீவா எங்க அம்மா அப்பாவை விட்டுட்டு என்னால் வர முடியாது என சொல்ல அதற்கு அப்ப நான் நானும் சொல்றேன் நீங்க வரலைன்னா நான் தனியா வீடு ஒன்றை எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் என சொல்ல இந்த நேரத்தில் தேவி கைத்தட்டி நீ சரியான முடிவு எடுத்திருக்க நீ எடுத்தது தான் சரி என சொல்ல ஜீவா தேவியை முறைக்கிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

என் பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சுடாதமா என கதறும் ஜீவாவின் அம்மா.. என்னால் முடியாது என பிடிவாதமாக இருக்கும் பிரியா.! இந்த வாரம் ப்ரோமோ

eramana-rojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 இந்த சீரியலில் பிரியா ஜீவாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. மேலும் பிரியா அமைதியாக இருந்தாலும் ஜீவாவின் அத்தை தேவி அதை இதையும் சொல்லி ஏற்றி விடுகிறார்.

பிறகு ஒரே வீட்டில் காதலித்த இருவரும் இருக்கிறார்கள் எனவே எப்படி ஒருவரை ஒருவர் மறந்துவிட்டு வாழ்வாங்க எனவே ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக் குடுத்தனம் போய்விடு என பிரியாவிடம் தேவி சொல்ல இதனை ஏற்றுக்கொண்ட பிரியா எப்படியாவது ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவிலிருந்து வருகிறார்.

இதனைப் பற்றி ஜீவாவிடம் சொல்ல அதற்கு ஜீவா முடியாது என சொல்லிவிடுகிறார் பிறகு காவியாவிடம் நான் ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக் குடுத்தனும் போகலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற என கேட்க இல்லை அத்தை மாமா இத சொன்னா ஏத்துக்கவே மாட்டாங்க எனவே தனி குடுத்தனம் போக வேண்டாம் என சொல்ல ஜீவாவும் இதேதான் சொல்றாரு  என்ன ஆனாலும் ஜீவாவை தனி குடுத்த அழைத்துக் கொண்டுதான் போவேன் என கூறி விடுகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரியா கோவிலுக்கு சென்று விட்டு வர ஜீவாவின் அம்மா அப்பாவிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நான் சொல்ல போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம் ஆனா எனக்கு வேற வழி தெரியல. நான் ஜீவாவுடன் தனி குடுத்தனம் போகலாம்னு இருக்கிறேன் மாமா என்று சொல்ல என்னம்மா சொல்ற என கேட்க அதற்கு பிரியா கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்ச இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறது எனக்கு நெருடலா இருக்கு அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என சொல்கிறார்.

இதற்கு ஜீவாவின் அம்மா என்னால இதை ஏத்துக்க முடியாது என்னுடைய பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சுடாதம்மா என அழுக அதற்கு என்ன மன்னிச்சிடுங்க காவியா இருக்கிற வீட்ல என்னால இருக்க முடியாது என கூறிவிட்டு பிரியா கிளம்பி விடுகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

கொலை செய்துவிட்டு ஒன்னும் தெரியாதது போல் நடிக்கும் தேவி.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்.. ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்

eramana rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் …

Read more

கடைசியில் தனது மகளின் வாழ்க்கைக்கே வேட்டுவைத்த தேவி.! ஈரமான ரோஜாவே சீரியல் இன்றைய 27/6/23 எபிசோட்

eeramana-rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் …

Read more

உண்மையைச் சொல்லியும் ஜீவாவை ஏற்றுக் கொள்ளாத பிரியா.. புரிந்துக் கொள்ளாத பார்த்திபன்.! ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்

eramana rojave

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன் காவியா கர்ப்பமாக இருப்பதை தன்னிடம் மறைத்ததனால் தொடர்ந்து …

Read more