டான் திரைப்படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய பிரபல அரசியல் கட்சித் தலைவர்..! இவர் ப்ளானே புரியலையே..!

don-1

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் தற்போது முன்னணி நடிகர்களுக்கு வளர்ந்த நடிகர் என்றால் அது …

Read more

25 நாட்கள் முடிவில் “டான்” படம் எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்.!

don

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பாப்புலரான நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதலில் …

Read more

கமலின் விக்ரம் திரைப்படத்தின் ரிலீசால் தியேட்டரில் இப்படி ஒரு மாற்றமா..? முன்னெச்சரிக்கைகாக டான் பட குழுவினர் எடுத்த முடிவு..!

kamal-vikram

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் …

Read more

முன்னணி நடிகர்களின் வசூலை ஓவர்டேக் செய்யபாக்கும் சிவகார்த்திகேயன்.! உலகம் முழுவதும் வசூல் நிலவரம் இதோ.!

sivakarthikeyan

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் சிவகார்த்திகேயன் இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த …

Read more

டான் படத்தை சொதப்போ சொதப்புனு சொதப்பிய இரண்டு கதாபாத்திரங்கள்.!

DON

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் …

Read more

டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கிய பிக்பாஸ் பிரபலம்.! வைரலாகும் வீடியோ..

don-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தரமான கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போதைய டான் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

இத்திரைப்படம் அதிசயமாக இருக்கிறது என கண்கலங்க வைக்கும் அளவிற்கு சென்டிமென்ட் இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கி தியேட்டரில் இருந்து வெளியே வந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று பிறகு இதன் மூலம் தொகுப்பாளராக பணியாற்றிய ஆரம்பித்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நிறைந்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பதிலும் ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.  எனவே தற்போது இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் டான் திரைப்படம் வெளியான அன்றே பல தியேட்டர்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதில் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடி திரைப்படத்தினை பார்த்தார்.

இந்நிலையில் தற்போது தான் திரைப்படத்தை பார்த்த பிக்பாஸ் புகழ் நடிகர் சரவணன் தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுது கொண்டே தியேட்டரில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்து கொண்டுதான் தான் திரைப்படம் பற்றி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குருவுக்கு நன்றி என டான் பட இயக்குனர் யாரைக் கூரியுள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் ட்விட்.!

don

சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, ராஜி ஜெயமோகன், ஆர்ஜே விஜய், முனீஸ் காந்த், …

Read more

டான் திரைப்படத்திற்கு வந்த மிகப்பெரிய சோதனை..! தலையில் துண்டை போட்டு நிற்கும் தயாரிப்பாளர்..!

don-1

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை …

Read more

டான் பட நடிகையை வச்சி செய்த ரசிகர்.!வைரலாகும் வீடியோ.

don

தமிழ் சினிமாவில் டான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி.அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம்தான் இவருக்கு முதல் திரைப்படம் என்பது நாம் அனைவருக்கும் …

Read more

தயவுசெஞ்சு சிவாங்கியை நடிக்க வேணாம்னு சொல்லுங்க..! தியேட்டர் வாசலில் மிரட்டல் விடும் ரசிகன்..!

shivangi-3

தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான சிறிது காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை விடாமல் கட்டிக்காத்து ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன் …

Read more

மாணவனாக சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா டான் திரைவிமர்சனம்.!

don review

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் லைக்கா மற்றும் எஸ்கே நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள …

Read more

சீனியர் நடிகரை மதிக்காமல் புகழ் போதையில் தலை கால் புரியாமல் ஆடும் சிவகார்த்திகேயன்.! நடிகர் கேட்ட நச் கேள்வி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் …

Read more