குக் வித் கோமாளி பிரபலம் பெயரில் நடந்த மோசடி.! போலீசில் புகார் அளித்த பெண்..

dharshan

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பலரும் உண்மை எது என தெரிந்து கொள்ளாமல் …

Read more

பிக்பாஸ் பிரபலத்தை நம்ப வைத்து ஏமாற்றிய கமலஹாசன்.? எதுக்கு இந்த வீண் புகழ் – விலாசும் நெட்டிசன்கள்..!

kamal

தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இது தற்போது வரை ஐந்து சீசன்கள் …

Read more

கெமிஸ்ட்ரி சுத்தமா ஒர்க் அவுட் ஆகல..! சகித்துக் கொண்டு நடித்துள்ள லாஸ்லியா தர்ஷன்..!

lossliya-1

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் ரஜினி போன்ற …

Read more

கே .எஸ். ரவிகுமார் இல்லை என்றால் கூகுள் குட்டப்பாவில் நான் இல்லை – எமோஷனலாக பேசிய பிக்பாஸ் தர்ஷன்.! வேற என்னென்ன சொல்லி இருக்காரு தெரியுமா.?

dharshan

இலங்கை தமிழரான பிக் பாஸ் தர்ஷன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்னில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார் …

Read more

நானும், தர்ஷனும் படுக்கையறை காட்சியில் இப்படித்தான் நடித்தோம் உண்மையை உடைக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.! தீயாய் பரவும் செய்தி

losliya-and-dharshan

இலங்கை பெண்ணான லாஸ்லியா அங்கே செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து வந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் …

Read more

வித்தியாசமான கெட்டப்பில் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார்!! அட லாஸ்லியா,தர்ஷன் கூட. வைரலாகும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

k.s.ravikumar

பொதுவாகவே இயக்குனர்கள் எந்த மொழியிலாவது ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தால் அந்தப் படத்தை ரீமேக் செய்து இயக்குவதை …

Read more

பிக்பாஸ் சனம்ஷெட்டியை பாராட்டும் காதலர் தர்ஷன்!! வைரலாகும் வீடியோ..இப்ப பேசி என்ன அகபோகுது..

dharshan1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3யின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தர்ஷன். இந்நிகழ்ச்சியில் இவர்தான் வெற்றியாளராக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் பிக்பாஸ் 4ரில் கலந்துகொண்ட சனம் ஷெட்டி தர்ஷன் தன்னை காதலித்ததாகவும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் தற்பொழுது திருமணம் செய்துகொள்ள மாட்டேங்கிறார் என்று போலீசாரிடம் கம்லைண்ட் செய்திருந்தார்.

இவ்வாறு பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருந்தது. தற்பொழுது தர்ஷன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பிக்பாஸ் 4-ல் சனம் நன்றாக விளையாடி இருந்தார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சனம் செட்டி உடன் உள்ள உறவைப் பற்றி பேச விரும்பவில்லை.

தற்பொழுது நான் லாஸ்லியா உடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்து வருகிறேன். ஒரு புது நடிகையுடன் நடிக்க வேண்டுமென்றால் அவரைப் புரிந்து கொள்வதற்கு ரொம்ப நாள் ஆகி விடும் ஆனால் லாஸ்லியாவை பற்றி நன்றாக தெரிந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது அதிலும் லாஸ்லியா இலங்கை பெண்ணாக நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து இன்னும் இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளேன் 2021 மிகவும் நன்றாக எனக்கு அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஸ்டுடியோவில் அனைவரின் முன்பும் ஷெரின்- தர்ஷன் போட்ட குத்தாட்டம்.! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ

tharshan-sherin

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 இல் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், இந்த சீசனில் …

Read more

படுக்கையறையில் தர்ஷனுடன் சனம் ஷெட்டி.! இணையதளத்தில் லீக் ஆன புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டவர் தர்ஷன், இவர் சனம் ஷெட்டி …

Read more