தமிழகத்திலும் நுழைந்துவிட்டதா ஒமைக்ரான்..? சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு என்ன தொற்று..?

omicron-1

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24ஆம் தேதி ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த வைரஸ் …

Read more

அனைவரும் ஒன்றிணைந்து கொரானாவே இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம்.! கீர்த்தி சுரேஷ் ஆவேசம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இவர் சாணி காகிதம், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒருபுறம் உலகை ஆட்டிப்படைத்த வந்தாலும் ஒரு சில மக்கள் மிகவும் சாதாரணமாக எப்பொழுதும் போல் இருப்பதால் மாஸ் சரியாக அணியாமல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதால் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்

அந்த வகையில் திரை பிரபலங்களான சிவகார்த்திகேயன், சத்யராஜ், சிவக்குமார்,  ஜெயம் ரவி,யோகி பாபு என  இன்னும் பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அந்த வகையில் கீர்த்தி சுரேஷு தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அனைவருக்கும் வணக்கம், நான் கீர்த்திசுரேஷ் பேசுகிறேன் கொரோனா தொற்றில் இருந்து வெளிவர வேண்டுமானால் அதை நாம் அனைவரும் நினைத்தால் மட்டுமே முடியும் எனவே சின்ன சின்ன விதி முறைகளை கடைப்பிடித்து தேவையில்லாமல் வெளியே போகாமலும்,அப்படிப் போனாலும் இரண்டு மாஸ்க்குகளை அணிந்து கொள்ள வேண்டும்.

அதோடு முக்கியமாக சமூக இடைவெளி கடைபிடியுங்கள் அடிக்கடி கைகளை கழுவுவது. அரசு சொல்கின்றா அனைத்து விதிகளையும் கடைபிடித்தால் கண்டிப்பாக கொரோனா தொற்றிலிருந்து நாம் அனைவராலும் வெளிவர முடியும். முக்கியமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை மறந்துவிடாதீர்கள். இவ்வாறு நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டால் கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என அந்த விழிப்புணர்வு வீடியோவில் கூறி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அமைச்சர் எச்சரிக்கை!! ஊரடங்கை பயன்படுத்தி காய்கறியின் விலையை அதிகரித்தால் நடவடிக்கை.

kaayi

தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதோடு நாள்தோறும் தொடர்ந்து பல கோடி …

Read more

கட்டுப்பாட்டை மீறிய பிக்பாஸ் ஷூட்டிங்.! இழுத்து மூடிய அவலம்

bigg boss 2

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ட்ரெண்டிகான நிகழ்ச்சியாக வலம் வந்துகொண்டிருப்பது பிக்பாஸ் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து …

Read more

நடிகர்களுக்கு நிகராக நிவாரண நிதி வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நிதி அகர்வால்.! எவ்வளவு தெரியுமா.?

tamil-actress-2

தற்பொழுது தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்து வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் …

Read more

கட்டுப்பாட்டை மீறிய மக்கள் அபராதம் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா.! அதிரடி காட்டும் போலீஸ்

corona

தற்ப்பொழுது கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தலைவிரித்து ஆடுவதால் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. அதிலும் முக்கியமாக நம் தமிழ்நாட்டில் முழு …

Read more

இனி பக்கத்து வீட்டில் பேசினால் கூட முகமூடி அணிந்து பேசுங்கள்.! டாக்டர் அறிவுரை

doctor prakash

தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது எனவே தொடர்ந்து பலர் உயிரிழந்து …

Read more

கொரோனா தடுப்பு பணிக்கு எந்தந்த பிரபலங்கள் உதவியுள்ளார்கள் தெரியுமா.! லிஸ்ட் நீளமா இருக்கே

surya and karthik 1

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து பலகோடி மக்கள் நாள்தோறும் இறந்து வருவதை கண்முன் பார்த்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் …

Read more

எவன் செய்த வேலைடா இது.! பதறிப்போய் பதிவை வெளியிட்ட சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை.!

sunthari serial geprilla

கடந்த வருடம் தடை செய்யப்பட்ட தனியார் செயலியான டிக் டாக் மூலம் பலர் சினிமாவில் பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்தவகையில் …

Read more

நமது கடையில் பிரியாணி, புரோட்டா வாங்கினால் மாஸ்க், சானிடைசர் இலவசம்.! மதுரையில் பிரபல ஹோட்டல்

hotel

Madurai Hotel : தற்பொழுது சென்னையில் எப்படி கொரோனா பரவல் அதிகரிப்பு வருகிறதோ அதே போலவே மதுரையிலும் கொரோனா தோற்று …

Read more

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சகட்ட அதிர்ச்சி.! ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா இதோ முழு விவரம்.!

Coronamedicine

உலக நாடுகளையே நடு நடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் தற்பொழுது …

Read more

அதிர்ச்சித் தகவல் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு கொரோனாவா.? ரசிகர்கள் ஷாக்.!

corona

உலக நாடுகள் முழுவதும் கொரனோ தொற்று வேகமாக பரவி வந்தது, அதே போல் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, …

Read more