இத கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்களா.! பிக் பாஸ் பிரதீப்புக்கு கிடைத்த அங்கீகாரம்..

Bigg Boss Pradeep Antony

Bigg Boss Pradeep Antony: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி போற்றி வருகின்றனர். முக்கியமாக பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமரியாதையுடன் அழைத்துச் சொல்லப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள். இந்நிகழ்ச்சி முடிந்து சில … Read more

Bigg Boss 7 : அர்ச்சனா, மாயாவை விட அதிக சம்பளம் வாங்கிய நபர்.? ஆத்தாடி ஆத்தா

Biggboss 7

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சென்றடைந்துவிட்டால் அதனை சீசன் சீசன் ஆக எடுப்பது வழக்கம் அந்த வகையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக நடத்தியது. அண்மையில் பிக் பாஸ் ஏழாவது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சீசனில் மொத்தம் 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் மக்கள் மனதை கவறாதவர்கள் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டு குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவராக … Read more

தப்பு பண்ணிடிங்களே மேடம்.. வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சோனமுத்தா போச்சா

bigg boss vichithra salary

Bigg Boss Vichithra Salary: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளியேறி இருக்கும் நிலையில் அவருடைய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கவர்ச்சி நடிகையாக தமிழ், மலையாளம் என கலக்கி வந்த விசித்ரா ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு தற்பொழுது மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் சினிமா பக்கம் திரும்பாமல் இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் … Read more

பிரதீப்பிடம் சத்தியம் வாங்கினாரா பூர்ணிமாவின் அம்மா? உடைந்த உண்மைகள்..

Bigg Boss 7 pradeep Antony

Bigg Boss pradeep Antony: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பின்னர் மறைக்கப்பட்ட பல உண்மைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஆண்டனி பகிர்ந்து உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது. முந்தைய சீசன்களை விட பல மாற்றங்கள், புதிய விதிமுறைகளுடன் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

ஒண்ணுமே இல்லாததற்கு இந்த 16 லட்சம் எவ்வளவு மேல்.. நூதனமாக திட்டம் போட்டு பெட்டியை தூக்கி பூர்ணிமா.. இதோ வீடியோ

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல சுவாரசியமான டாஸ்க்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நடைபெற்ற பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்பொழுது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இன்னும் இரண்டு வாரங்களில் பிக் … Read more

BIGGBOSS 7 : ஒரு நாளைக்கு “கமல்” வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா.? அதிர்ச்சியான ரசிகர்கள்

Kamal

Kamal : இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் சினிமா உலகில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் அரசியல், சின்ன திரையிலும் கால் தடம் பாதித்து அசத்துகிறார். விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசன்னாக தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிக் பாஸ்  ஏழாவது … Read more

பணப்பெட்டியை தூக்கி சென்ற டைட்டிலுக்கு தகுதியான வெற்றி போட்டியாளர்.. ஏமாற்றத்தில் மக்கள்..

bigg boss 7 tamil

Bigg Boss 7: பிக் பாஸ் சீசன் 7 இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. கடைசியாக ரவீனா மற்றும் நிக்சன் டபுள் எவிக்சன் கடந்த வாரம் நடைப்பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது வீட்டிற்குள் 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இதில் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். டிக்கெட் டூ ஃபின்னாலே டாஸ்க்கில் வென்ற விஷ்ணு மட்டும் நாமினேஷனில் சிக்கவில்லை. இதனை அடுத்து ஒவ்வொரு வரவும் எதிர்பாராத … Read more

விசித்ரா படுக்கையறை ரூமுக்குள் புகுந்த நடிகர்.. அய்யய்யோ அவர் ரொம்ப நல்லவர் வக்காலத்து வாங்கும் 80’ஸ் நடிகை..

bigg boss vichithra

Bigg Boss Vichitra: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் விசித்ரா தனக்கு சினிமாவில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் ஹீரோவுக்கு என் பெயர் கூட தெரியாது இந்த படத்துல நான் நடிக்கிறேன் நீ ரூமுக்கு வா என்று மட்டும் கூறிய அழைத்தார். அன்று இரவு ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன் அப்பொழுது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார். … Read more

தினேஷ் குறித்து பேசியதற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. டைட்டில் வின்னராகும் தகுதியை இழந்த விசித்ரா

bigg boss 7 tamil today promo 1

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். குறைவான போட்டியாளர்கள் இருந்தாலும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக சண்டை போடாமல் அன்பை மட்டுமே … Read more

Biggboss 7 : இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

Biggboss 7

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது அதன்படி 7 – வது சீசன் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. மொத்தம் 25 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கினர். சரியாக விளையாடாதவர்கள் நாமினேஷனில் சிக்கி மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடைசியாக கூல் சுரேஷ் மற்றும் விக்ரம் சரவணன் ஆகிய அவர்கள் வெளியேறியனர். சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்த விஜயகாந்த்.. … Read more

பூர்ணிமாவிடம் வேலையை காமித்த காஜி தல.. ரொமான்ஸின் உச்சகட்டம்.. என்னடா நடக்குது இங்க?

bigg boss 7 tamil

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தம்பி நிக்கனுடன் நெருக்கமாக பூர்ணிமா நடனம் ஆடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் இருந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிவிக்க உள்ளார்கள். எனவே மக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் இறுதிக் கட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். … Read more

பிரதீப்ப காலி பண்ணியது பத்தாதுன்னு இப்ப லோகேஷா… நைசாக கோர்த்து விட்ட மாயா

bigg boss 7 maya

Bigg Boss 7 Maya: சினிமாவில் சிறந்த இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானதால் ஏராளமான முன்னணி நடிகர்கள் லோகேஷ் இயக்கத்தில் படம் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது லோகேஷ் விரைவில் ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார். கடைசியாக விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது 600 … Read more