பிக்பாஸ் லாஸ்யாவிற்கு பட வாய்ப்பு கூவிய காரணம் இதுதான்!! கடுப்பில் முன்னணி நடிகைகள்.

losliya-tamil360newz

Reason for bigboss losliya commited in movie: பிக் பாஸ் லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது …

Read more

#PRODUCTION NO10 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் லாஸ்லியா.!! ஹீரோ யார் என்று நீங்களே பாருங்கள்? வைராகும் புகைப்படம். .

biggboss losliya

பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி தற்போது 2 திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் லாஸ்லியா.  பிக்பாஸ் மூலம் இவருக்ககென ஒரு ரசிகர் …

Read more

முகேனும் ஷிவானியும் இணைந்து நடிப்பது போன்ற தகவல்!! பொய் என மறுத்துள்ள முகேன் ராவ்!!

bigg-boss-tamil-3-winner-mugen-rao

பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு வெற்றி பெற்று டைட்டில் வின்னர் ஆனவர் முகேன் ராவ். இவர் …

Read more

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி !! அடுத்த கணவர் யாரோ என கலாய்க்கும் ரசிகர்கள்!!

vanitha-vijaykumar-peter

வனிதா அக்கா என்றால் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. இவர் பல படங்களில் நடித்து பிரபலமானதைவிட பிக்பாஸில் வந்து அதிக …

Read more

உடல் எடையை குறைக்க பிக்பாஸ் ரேஷ்மா கொடுத்த 2 டிப்ஸ்.!! வைரலாகும் வீடியோ.

eshma-Pasupuleti-Bigg-Boss-Season-3-Tamil360newz

2 Tips given by Biggboss Reshma to reduce body weight. The video is viral:விஜய் டிவி தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் இதற்கு முன் வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

புஷ்பா புருஷன் என்ற டயலாக் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இந்த படத்தில் இவரது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி அதன்மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

அதுமட்டுமல்லாமல் இவர் இதற்கு முன் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் நடித்து இருந்தார். இதையடுத்து வாணி ராணி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செய்தி வாசிப்பாளராகவும், விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது குண்டாக இருந்த நடிகை ரேஷ்மா தற்போது உடல் எடையை குறைத்து உள்ளார். எனவே தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் உடல் எடையை குறைக்க 2  டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.

நடிகை ரேஷ்மா உடல் எடையை குறைக்க கொடுத்த டிப்ஸ் இதோ. பிளாக் காபியுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் அதிகாலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும் எனவும், மற்றொன்று உடற்பயிற்சி செய்வதற்கு முன் விட்டமின் சி மாத்திரையைக் நீரில் கலந்து குடித்துவந்தால் போதுமான புத்துணர்ச்சி கிடைத்து உடல் வலுபெறும் என்று கூறியுள்ளார்.தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சாக்ஷி அகர்வாலின் வீடியோவை பார்த்து இப்படியே பண்ணிட்டு இருந்தா சீக்கிரம் மேல போயிடுவ எனக் கமெண்ட் செய்த ரசிகர்கள்.

Sakshi-Agarwal-tamil360newz

Fans who commented on the video of Sakshi Agarwal saying that she died soon: விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் இதற்கு முன் விசுவாசம்,  காலா போன்ற திரைப்படங்களில் நடித்திரந்தாலும் திரை உலகில் பிரபலமாகவில்லை. மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் படங்களில் தமன்னா, ஷாலினி பாண்டே, தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்தும் வருகிறார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பிக்பாஸில் இருக்கும்போது கவினை காதலிப்பதாக கூறி  சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். மேலும் கவின் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறி வந்தார். இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கியுளள சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்தவகையில் தற்போது தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் இப்படியே நீ ஒர்க்கவுட் பண்ணிட்டு இருந்த லாக் டவுன் முடியறதுக்கு முன்னாடி நீ மேல போயிடுவ என்று திட்டுகிறார். தற்போது இந்த வீடியோ இணையதளததில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

shakshi agarwal
shakshi agarwal

 

நான் நடிச்சி ஒரு வருடம் ஆகிவிட்டது இருப்பினும் ரசிகர்களுக்கு நன்றி கூறிய கவின்.

kavin

சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக உருமாறியுள்ளவர் கவின். இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராகவும் …

Read more

வயசு ஆக ஆக தான் அழகும் கூடுது.! ஷெரின் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.

sherin-tamil360newz

sherin homely look photo: தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் …

Read more